டிசம்பர் 11 – பாரதியின் பிறந்த நாள்- கொண்டாடுகிறது உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கம்

உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் டிசம்பர் மாதம் 11 ம் திகதி இணைய வெளியில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் மகாகவி

Read more

கொவிட் 19 தடுப்பூசி- சமூக நம்பிக்கையீனங்கள் அகற்றப்படுவதே எதிர்காலத்துக்கு நல்லது – வைத்தியர் புவிநாதன்

2020 ம் ஆண்டில் மருத்துவத்திற்கும் அதனூடாக உலகமெங்கும் பெரும் சவாலாக இருந்த, கோவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்காக , ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தடுப்பூசி தொடர்பாக

Read more

பிரான்ஸில் புத்தாண்டு பிறக்கும் இரவு முழுவதும் ஊரடங்கை அமுல் செய்யத் தீர்மானம்!

புத்தாண்டு பிறக்கின்ற டிசெம்பர் 31 ஆம் திகதி இரவு முழுவதும் ஊரடங்கை (couvre-feu) நடைமுறைப்படுத்துவது என்று அரசு தற்போது தீர்மானித்திருக் கிறது. புத்தாண்டுக் களியாட்டங்கள் பெருமளவில் தொற்றுப்

Read more

டிசம்பர் 10 ம் திகதி 2020, கொண்டாட்டங்களில்லாத நோபல் பரிசுகள் வழங்கப்பட்ட நாள்.

அல்பிரட் நோபலின் ஞாபகார்த்தமாக வழங்கப்படும் பரிசுகள் வழக்கம்போல் டிசம்பர் 10 ம் திகதியான இன்று ஸ்டொக்ஹோம் சுவீடனிலும் ஒஸ்லோ, நோர்வேயிலும் வழங்கப்படவில்லை. பரிசுகளைப் பெற்றவர்களுக்கு அது அவரவர்

Read more

இஸ்ராயேலோடு உறவு ஏற்படுத்திக்கொள்ளும் நான்காவது நாடாக மொறொக்கோ.

ஆபிரகாம் ஒப்பந்தம் என்றழைக்கப்படும் இஸ்ராயேலுடன் அரபு நாடுகளைப் பிணைக்கும் உறவு ஆரம்பிக்கப்பட்ட கடந்த மாதங்களில் அதில் இணைந்து இஸ்ராயேலுடன் கொண்டுள்ள பேதங்களை ஒதுக்கி வைக்கப்போவதாக அறிவிக்கிறது மொறொக்கோ.

Read more

ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்ட ராமபுரம் பூங்காவனம் பொதுமக்களை ஈர்க்குமளவுக்கு அழகாக இருக்கிறதா?

அழகியல் சுற்றுப்புற சூழலைக்கொண்ட பூங்காவனம் [Ecological Hot spot] என்ற பெயரில் கடந்த வருடம் ஒரு கோடி ரூபாய் செலவில் அழகுபடுத்தப்பட்டுத் தமிழக முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட்ட ராமபுரம்

Read more

ஹனான் அல் – அஷ்ராவி பலஸ்தீன அதிகாரத்தின் நிர்வாக சபையிலிருந்து விலகிக்கொண்டதாக அறிவித்தார்.

நீண்டகால பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவரும் தற்போதைய பலஸ்தீன உயரதிகாரத்தின் நிர்வாக சபையின் முக்கிய புள்ளியுமான டாக்டர் ஹனான் அஷ்ராவி தான் நிர்வாக சபைத் தலைவர் முஹம்மது

Read more

பேஸ்புக் நிறுவனம் தனக்கான ஏகபோகத்தை உண்டாக்கிச் செயற்படுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு.

அமெரிக்காவின் வியாபாரப் போட்டிகளைக் கண்காணிக்கும் அதிகாரமும், 40 மாநிலங்களும் ஒன்றிணைந்து ‘பேஸ்புக் நிறுவனம் தன்னிடமிருக்கும் பலத்தைப் பாவித்து, சட்டங்களுக்கு எதிரான முறையில் தன் போன்ற சிறிய நிறுவனங்களை

Read more