கேகால, சிறீலங்காவில் கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் பாகு இலவசமாக வழங்கப்பட்டதா?

தம்மிக பண்டார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் மருந்துப் பாகு ஒன்று கேகாலையிலிருக்கும் கெத்திமுல்ல என்ற இடத்தில் இலவசமாகக் கொடுக்கப்படப்போவதாக செவிவழிப் பறையடிப்பு மூலம்

Read more

இரண்டு ரஷ்யத் தூதுவராலய ஊழியர்களை வெளியேற்றுகிறது நெதர்லாந்து.

தனது நாட்டின் உயர்தர தொழில் நுட்ப நிறுவனங்களின் மீது உளவு பார்ப்பதற்காக, திட்டமிட்டு ஒரு விபரங்கள் திரட்டும் வலையமைப்பொன்றை இரண்டு ரஷ்ய உளவாளிகள் உருவாக்கியதாகக் குற்றஞ்சாட்டி அவர்களை

Read more

இந்த வாரத்தில் அமெரிக்க மத்திய அரசால் இரண்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.

வியாழனன்றும், வெள்ளியன்றும் முறையே பிராண்டன் பெர்னார்ட் என்பவருக்கும் அல்பிரட் பூர்ஜியோ என்பவருக்கும் அமெரிக்க அரசு மரணதண்டனையை நிறைவேற்றியது. ஜோ பைடன் பதவியேற்கும் முன்னர் மேலும் மூன்று மரண

Read more

ஜேர்மனியில் இரண்டாம் அலை வேகம் அதிபர் மெர்கெல் அவசர ஆலோசனை!

ஜேர்மனியில் நத்தார், புத்தாண்டு நெருங்கும் சமயத்தில் வைரஸ் தொற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் பெரும் எடுப்பில் தேசிய அளவிலான பொது முடக்கக் கட்டுப்பாடுகளை அமுலாக்க வேண்டிய அவசரம்

Read more

200 மில்லியன் ஈரோக்கள் பரிசு வென்று பிரெஞ்சுவாசி ஒருவர் அதிர்ஷ்டசாதனை!

முதல் முறையாக பிரெஞ்சு வாசி ஒருவர் இருநூறு மில்லியன் ஈரோக்களை அதிர்ஷ்டமாக வென்று உலக அளவில் பெரும் கோடீஸ்வரராக மாறியிருக்கின் றார். “ஈரோ மில்லியன்” (EuroMillions) எனப்படும்

Read more

ஐக்கிய ராச்சியத்தின் எலைக்குள்ளான நீர்ப்பரப்பைக் காக்கத் தயாராகும் கடற்படை

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமர் ஜோன்ஸனும், ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் வொண்டர் லாயனும் தத்தம் பங்குக்கு எச்சரித்த “ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிட் பிரிவு” இரண்டு பகுதி மீனவர்களுக்குமிடையே சச்சரவை ஏற்படுத்தலாம்

Read more

துருக்கியின் முதலாவது தெரிவு சீனாவின் கொவிட் 19 தடுப்பு மருந்து.

தனது நாட்டின் 60 மில்லியன் மக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுப்பதாகத் துருக்கி அறிவித்திருக்கிறது. அதற்கான தேவைகளைத் தயார் செய்துகொண்ட பின்பு டிசம்பர் மாதத்தின் கடைசிப்

Read more

நியூஸிலாந்தின் பள்ளிவாசல் கொலைகாரன் இந்தியாவில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தான்.

இரண்டு நியூஸிலாந்து பள்ளிவாசல்களில் 51 பேரைச் சுட்டுக் கொன்ற பிரண்டன் டரண்ட் இந்தியாவில் 2015 நவம்பர் 21 முதல் 2016 பெப்ரவரி 18 வரை தங்கியிருந்தான் என்று

Read more

டிரம்ப் போட்டிருந்த மேலுமொரு தேர்தல் வழக்கை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

மிச்சிகன், பென்ஸில்வேனியா, ஜோர்ஜியா, விஸ்கொன்ஸின் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கவேண்டும் என்று டெக்ஸாஸ் மாநில நீதியமைச்சர் மூலமாக டிரம்ப் தயார் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்தது

Read more