முதற் சுற்று வாக்கு முடிவுகளின்படிபாரிஸ் பிராந்தியத்தில் தொடர்ந்தும் வலேரி பெக்ரெஸே முன்னணியில்!

இரண்டாம் சுற்றில் அவரை வெல்ல இடதுசாரிகள் ஒன்று கூடி வியூகம் எதிர்பார்க்கப்பட்டது போலவே முதற் சுற்று வாக்களிப்பில் பாரிஸ் பிராந்தி யத்தில் வலதுசாரி வேட்பாளர் வலேரிபெக்ரெஸ் (Valérie

Read more

“இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” என்ற களியாட்ட நிகழ்ச்சியாளர், கலைஞர் கட்சி பல்கேரியாத் தேர்தலில் பூத்திருக்கிறது.

மக்களிடையே தனது நிகழ்ச்சிகளாலும், இசையாலும் ஸ்லாவி என்ற பெயரில் பிரபலமான ஸ்லாவி திரிபனோவ் என்ற புதிய அரசியல்வாதியின் “இப்படியான மக்கள் இருக்கிறார்கள்,” கட்சியை பல்கேரிய மக்கள் நாட்டின்

Read more

பொபி வைனை வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கும்படி உகண்டா நீதிமன்றம் உத்தரவு.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உகண்டாவில் நடந்த தேர்தல் முடிவுகள் வரமுன்னரே தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் பொபி வைனை வீட்டுச் சீறையில் இராணுவப் பாதுகாப்பில் வைத்துவிட்டார் ஜனாதிபதி

Read more

தனது ஆறாவது ஜனாதிபதிக் காலத்தை வென்றதாக முசேவெனி அறிவிக்கிறார்!

உகண்டாவில் நடந்த தேர்தலின் முடிவுகளின்படி நாட்டின் ஜனாதிபதி மீண்டும் வெற்றிபெற்றிருப்பதாக நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. பதவியிலிருக்கும் முசேவெனி 58.6 விகித வாக்குகளையும் பொபி வைன் 34.8

Read more

உகண்டாவின் எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டை இராணுவம் முற்றுக்கையிட்டுக் கைப்பற்றியது.

வியாழனன்று நடந்த தேர்தலில் உகண்டாவின் ஜனாதிபதி முசேவெனி இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின்படி 65 % விகிதத்தைப் பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. அதேசமயம் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட பொபி வைனின்

Read more

அமெரிக்காவின் சர்வதேச நிறுவனங்கள் தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த அரசியல்வாதிகளுக்குத் தேர்தல் நிதி கொடுக்கமாட்டோமென்கின்றன.

உலகின் பெரும்பான்மையான நாடுகள் போலவே அமெரிக்காவிலும் அரசியல் கட்சிகளுக்குத் தேவையான செலவுகளைத் தனியாரும், நிறுவனங்களுமே கொடுக்கின்றன. சில நிறுவனங்கள் இரண்டு கட்சிக்கும் கொடுக்க வேறு சில தங்களுடைய

Read more

டிரம்ப் போட்டிருந்த மேலுமொரு தேர்தல் வழக்கை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்.

மிச்சிகன், பென்ஸில்வேனியா, ஜோர்ஜியா, விஸ்கொன்ஸின் மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கவேண்டும் என்று டெக்ஸாஸ் மாநில நீதியமைச்சர் மூலமாக டிரம்ப் தயார் செய்திருந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்தது

Read more