அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து பயன்படுத்த அனுமதி.

ஓரு வாரத்திற்கு முன்னர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தைத் தாம் பாவிக்கப்போகும் முதன்மையான மருந்து என்று ஆர்ஜென்ரீனாவின் + 60 ஜனாதிபதி அறிவித்த்தும், அதையடுத்து புத்தின்

Read more

நீண்டகாலப் பராமரிப்புப் பிரிவில் வாழும் 78 வயது மாதுக்கு பிரான்ஸிலும், 91 வயது மாதுக்கு சுவீடனிலும் முதல் தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டன.

பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுவீடனின் தென்பகுதியில் மியோல்பி நகரில் 91 வயதானவருக்கும் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது இன்று

Read more

ஜனவரி பிறக்கும்போது ஈரானுக்கெதிராக அரபு நாடுகளின் ஒற்றையணி பிறந்திருக்குமா?

தொலைத்தொடர்புகள் மூலமாக பஹ்ரேனில் இந்த நாட்களில் நடந்துகொண்டிருக்கும் அரபு நாடுகளிடையிலான மேல்மட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் பிரிந்திருந்த அந்த நாடுகள் மீண்டும் ஒன்றாகச் சேரும் சாத்தியங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

Read more

6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா டிச . 26 2020 – மார்ச் 25 2021

நேற்று மாலை (26 .12 .2020)  யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது

Read more

“ஒரு பெண் தனது விருப்பத்துக்கேற்றபடி வாழும் உரிமை கொண்டவள்,” அலாஹாபாத் உயர் நீதிமன்றம்.

மூன்றாம் நபரின் இடையூறின்றி தான் விரும்பும் இடத்தில் வாழவும், தனது வாழ்க்கை வழியைத் தீர்மானித்துக்கொள்ளவும் வயதுக்கு வந்த பெண்ணுக்கு உரிமையிருக்கிறது,” என்று அலாஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியிருக்கிறது.

Read more

சீனாவில் ஏறும் தூரியான் பழங்களின் மதிப்பு மலேசியக் காடுகளை அழிக்கிறது.

மலேசியாவின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்படக் காரணமாக இருந்த பாமாயிலின் இடத்தைப் புதியதாகப் பிடித்து வருவது தூரியன் பழத் தோட்டங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. காரணம், சீனாவில் அப்பழத்துக்குச்

Read more

அண்டார்டிகாவில் சுகவீனமுற்ற ஆஸ்ரேலியரை வெளியேற்ற சீனாவும், அமெரிக்காவும் ஒத்துழைப்பு.

சர்வதேச அரசியலிலும், வர்த்தகத்திலும் ஆஸ்ரேலியாவும் சீனாவும் நட்பு நிலையை இழந்திருக்கின்றன. அதேபோலவே சீனாவுடனும் அமெரிக்காவுக்குச் சுமுக நிலை கிடையாது. ஆயினும் இம்மூன்று நாடுகளும் சேர்ந்து ஆஸ்ரேலியாவுக்கு உதவியிருக்கின்றன.

Read more

சுவிஸில் மூவருக்கு புதிய வைரஸ் உறுதிபனிச்சறுக்கு விளையாட்டில் தொற்றுகள்

சுவிஸ், ஸ்பெயின் சுவீடன் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் புதிய மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்றிய பலர் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். சுவிஸில் இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகள் உட்பட மூவருக்குப்

Read more

உலகின் மிகப்பெரும் பொருளாதாரம் என்ற இடத்தை சீனா 2028 இல் பிடித்துவிடும்.

இதுவரை செய்யப்பட்ட கணக்கீடுகளைத் தவறாக்கிவிட்டுச் சீனா 2028 இலேயே உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பெற்றுவிட அவர்கள் கொரோனாப் பெருந்தொற்றைக் கெட்டிக்காரத்தனமாகக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவைப்

Read more