பிரிட்டனில் புதிய வகையான கொரோனாக் கிருமிகள் மேலும் வேகமாகப் பரவுகின்றன.

ஒரு வாரத்துக்கு முன்னர் பிரிட்டனில் பரவுவதாகக் கவனிக்கப்பட்ட தன் அமைப்பை மாற்றிக்கொண்ட கொரோனா கிருமிகள் வேகமாகப் முன்பையும் விட வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய வகையான கிருமிகள் பிரிட்டனின் 60 மக்கள் ஆரோக்கிய மையங்களில் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மட் ஹான்கொக் தெரிவித்திருக்கிறார். அதனால் லண்டன் மற்றும் தென்கிழக்குப் பிராந்தியங்களில் மிகவும் கடுமையான கொரோனாப் பரவல் தடுப்புக் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தெரிவித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *