பிரான்ஸில் நடமாட்டக் கட்டுப்பாடுகள்நாடு முழுக்க விஸ்தரிப்பு!பள்ளிகள் இரு பிரிவாக நான்கு வாரங்கள் மூடல்

மூன்று வலயங்களுக்கும் இம்முறைபொதுவான விடுமுறை அறிவிப்பு. பிரான்ஸில் தீவிர தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பாடசாலைகள் இரண்டு பிரிவுகளாக மூன்று, நான்கு வாரங்களுக்கு (விடு முறைஅடங்கலாக)

Read more

“எகிப்துக்குச் சொந்தமான ஒரு சொட்டு நீரை எவர் எடுத்தாலும், பிராந்தியமே ஸ்திரமில்லாது போகும்!” அல் – ஸிஸி, எகிப்து

மீண்டுமொரு முறை எச்சரிக்கிறார் எகிப்தி ஜனாதிபதி அப்துல் வதே அல் – ஸிஸி, எத்தியோப்பியாவை விலாசமிட்டு. சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட சரக்குக் கப்பல் விடுவிக்கப்பட்டுப் போக்குவரத்து மீண்டும்

Read more

வறிய மற்றும் வளரும் நாடுகள் பலவும் கொவிட் 19 காரணமாகத் தமது கல்விச் செலவைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார்கள்.

கொவிட் 19 இன் தாக்குதலுக்கும் கல்வியறிவூட்டலுக்குமான தொடர்பைக் கவனித்ததில், வறிய நாடுகளும், கீழ்மட்ட மத்திய வருமானமுள்ள நாடுகளும் தமது வரவு, செலவுத் திட்டங்களில் கல்விக்கான செலவுகளை 65

Read more

விவசாய அபிவிருத்தி நோக்கத்துக்காக ருவாண்டாவில் 3,000 பெண்களுக்குக் கைத்தொலைபேசி வழங்கப்பட்டது.

ருவாண்டா அரசு தனது நாட்டிலிருக்கும் விவசாயிகளுக்கிடையே நிலவும் தகவல் குறைபாடுகளை நிரப்பும் நோக்கத்தில் ConnectRwanda initiative  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அவர்களுக்குத்

Read more

மொசாம்ப்பிக்குக்கு உதவத் தனது இராணுவத்தை அனுப்பவிருப்பதாகப் போர்த்துக்கல் அறிவிப்பு.

கடந்த வாரம் மொசாம்பிக் – தன்சானிய எல்லையிலிருக்கு முக்கிய நகரமான பால்மாத் தாக்கிக் கைப்பற்றியிருக்கிறது அல் – ஷபாப் என்ற ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம். சிரியா,

Read more

“தடுப்பூசி போட்டுக்கொள்ள எங்களிடம் வாருங்கள்,” என்று வெளி நாட்டவரையும் வரவேற்கும் செர்பியா.

பக்கத்து நாட்டு மக்களையும் வரவேற்றுத் தடுப்பூசி கொடுக்கும் முதலாவது ஐரோப்பிய நாடாகியிருக்கிறது செர்பியா. கடந்த வார இறுதியில் செர்பியா அந்த அழைப்பைத் தனது பக்கத்து நாட்டவர்களுக்கு விடுத்திருந்தது.

Read more

என்றுமில்லாத அளவு அவசரமாகப் பூத்துக் குலுங்குகின்றன சக்கூராப் பூக்கள், ஜப்பானில்.

ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரிப் பூக்கள் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் 26 ம் திகதியளவிலேயே பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. இது பற்றிய புள்ளிவிபரங்களை ஜப்பான் சேகரிக்க

Read more

ஒரே நாளில் ஒரு லட்சம் இறப்புக்களால் மெக்ஸிகோவின் கொவிட் 19 இழப்புக்கள் அதிகமாகின.

இறப்புச் சான்றிதழ்களை மீளாய்வு செய்த மெக்ஸிகோ தாம் ஏற்கனவே அறிவித்திருந்ததை விட மிக அதிகமான பேரின் இறப்புக்களுக்குக் காரணம் கொவிட் 19 என்று புரிந்து கொண்டது. அதனால்

Read more

பிரிட்டிஷ் பாடசாலை மாணவியர் தாம் தமது சக மாணவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதாகக் குரலெழுப்புகிறார்கள்.

பிரிட்டிஷ் பாடசாலைகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், துன்புறுத்தல்கள் பற்றிப் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவியர் சமீப நாட்களில் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். தானே பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இணையத்தளமொன்றை ஆரம்பித்திருக்கிறார்

Read more

அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்கு ஒரு புதிய பொதுச் செயலாளர் தெரிந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

பிரான்ஸைச் சேர்ந்த அக்னேஸ் கலமார்ட், மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பான அம்னெஸ்டியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கிறார். உலகின் 70 நாடுகளில், பத்து மில்லியன் அங்கத்தினர்களையும், நன்கொடை வழங்குபவர்களையும்

Read more