Day: 16/03/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக டெப்ரா ஹாலாந்தை செனட் சபை அங்கீகரித்திருக்கிறது.

அறுபது வயதான டெப்ரா ஹாலாந்து அமெரிக்காவின் அமைச்சர் பதவியேற்ற முதலாவது பழங்குடி இனப் பெண் என்று சரித்திரத்தில் பதிக்கப்படுகிறார். வழக்கறிஞரான இவர் 2018 இல் பிரதிநிதிகள் சபை

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பெருந்தொற்றுக்களின் ஒரு வருடத்தினுள் தனது மூன்றாவது ஆரோக்கியத்துறை அமைச்சரை மாற்றும் பொல்சனாரோ.

கடந்த வருட மே மாதத்தின் நடுப்பகுதியில் நாட்டில் சுமார் 15,000 பேரின் உயிர்களைக் கொவிட் 19 குடித்த சமயத்தில் தனது இராணுவத் தளபதிகளிலொருவரை நாட்டின் மக்கள் ஆரோக்கிய

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ் உட்பட பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா இடைநிறுத்தம்!

பக்க விளைவுகள் தொடர்பான மேலதிக ஆய்வு முடிவுகள் வரும்வரை அஸ்ரா ஸெனகா வைரஸ் தடுப்பூசிப் பாவனை யைப் பல ஐரோப்பிய நாடுகள் இடைநிறுத்தி உள்ளன. நெதர்லாந்தை அடுத்து

Read more
Featured Articlesசெய்திகள்

ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இந்தியாவில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன.

ஒன்றுபட்ட வங்கி ஊழியர்கள் அமைப்பு (UFBU) என்ற ஒன்பது அரச வங்கி ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த சுமார்10 லட்சம் பேர் மார்ச் 15, 16 திகதிகளில் வேலை

Read more
Featured Articlesசெய்திகள்

ஒரு பக்கம் தடுப்பு மருந்து ராஜதந்திரம், இன்னொரு பக்கம் அன்னாசிப்பழ ராஜதந்திரம்.

ஹொங்கொங்கைக் போலவே தாய்வானையும் தனது நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டு வருகிறது சீனா. சீனக் கம்யூனிச அரசியல் திட்டங்களிலொன்றாக தாய்வானை நசுக்கித் தனது கைக்குள் கொண்டுவருவதும்

Read more
Featured Articlesசமூகம்செய்திகள்

எதிர்பார்த்ததை விட 10 வருடங்களுக்கு முன்னராகவே கிழக்கு ஆசியா மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்நோக்குகிறது.

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் ஆசிய நாடுகளின் வரிசையில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சீனா, தாய்வான், தென் கொரியா மற்றும் ஹொங்கொங் ஆகியவையும்

Read more