Day: 01/05/2021

Featured Articlesஉலாத்தல்செய்திகள்வெற்றிநடை காணொளிகள்

இரத்தபசியில் இருக்கும் பேயின் மாளிகை|Dracula Transylvania பக்கம் வெற்றிநடை உலாத்தல்

ஹங்கேரிய எல்லையை அடுத்து ருமேனியாவின் பாகமாக இருக்கும் பகுதியே டிரான்சில்வேனியா [காடுகளுக்கு அப்பாலுள்ள நாடு] என்றழைக்கப்படுகிறது. இது குறிஞ்சி நிலமாக இருப்பதே இப்பிரதேசம் அழகானது என்பதைப் புரிந்துகொள்ள

Read more
Featured Articlesஉலாத்தல்செய்திகள்வெற்றிநடை காணொளிகள்

நீர்வீழ்ச்சியும் பாதுகாக்கப்படும் காடும் இது|சுவீடன் வெற்றிநடை உலாத்தல்| Styggforsen,Rattvik,Sweden

சுவீடனின் டாலர்னா என்றழைக்கப்படும் பிராந்தியத்திலிருக்கும் ஸ்டிக்வோர்ஸன் என்ற பகுதியின் புவியியல் இதையடுத்துள்ள பகுதியில் சுமார் 377 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் விழுந்த விண்கல் ஒன்றின் விளைவுகளைக் காட்டுகிறது.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஆஸ்ரேலியர்களாக இருப்பினும் இந்தியாவுக்குப் போய்த் திரும்பினால் கடும் தட்டம் என்று சட்டமியற்றியது ஆஸ்ரேலியா.

இந்தியாவில் இரட்டைத் திரிபடைந்த கொரோனாக் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையான சுகவீனமடைகிறார்கள், அக்கிருமியின் தொற்றுவேகம் மிக அதிகம் ஆகிய காரணங்களால் அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்குக்

Read more
Featured Articlesசெய்திகள்

லெபனானின் அதிநீளமான லித்தனி நதி மாசுபட்டதால் பல தொன் மீன்கள் குப்பைகளுடன் சேர்ந்து மிதக்கின்றன.

சுமார் 140 கி.மீ நீளமுள்ள லித்தனி நதி லெபனானின் விளைநிலங்களுக்கு மிகவும் முக்கியமானது. மத்தியதரைக்கடலில் சென்று விழும் அந்த நதி நாட்டின் மீன் வளத்துக்கும் முக்கியமானதாக இருந்து

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

குஜராத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 18 கொவிட் 19 நோயாளிகள் இறப்பு.

குஜராத் மாநிலத்தில் நலன்புரி அமைப்பொன்றால் நடாத்தப்பட்டுவரும் மருத்துவமனையில் சனியன்று நள்ளிரவில் தீவிபத்து ஏற்பட்டது. அங்கு சிகிச்சை எடுத்துவந்த கொவிட் 19 நோயாளிகள் 18 பேர் அந்தத் தீவிபத்தில்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? “தெரியாது ” என்று மக்ரோன் பதில்வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும்

கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்துநாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும்என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்விஅரசுத் தலைவரிடம்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

சுவீடனில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் கொவிட் 19 ஆல் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவு.

சுவீடனில் எடுக்கப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களின்படி சுவீடனில் பிறந்து வளர்ந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடிபுகுந்தவர்களிடையே கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு இறந்தவர்கள் அதிகம். அதே சமயம் வெளிநாட்டிலிருந்து

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

நோர்வீஜிய ஆர்ட்டிக் பிராந்தியத்தில் பிரிட்டிஷ் மீனவர்கள் இனிமேல் மீன் பிடிக்க முடியாது.

பிரிட்டன் – நோர்வே ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த மீன் பிடி உரிமைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட பின்னடைவால் பிரிட்டனின் மீனவர்கள் இனிமேல் நோர்வேக்கு உரிய உப

Read more