Day: 02/05/2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“உன்னுடன் ஒரு வயதானவரைக் கூட்டிவா, உனக்கும் அதே நேரத்தில் தடுப்பு மருந்து பெற்றுக்கொள்!” எஸ்தோனியா

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்தோனியாவில் வயதானவர்களிடையே கொவிட் 19 தடுப்பு மருந்தைப் போட்டுக்கொள்வதற்கு உற்சாகமில்லை. அதனால் அவர்களைத் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவைப்பதற்காக அரசு ஒரு உபாயம் செய்திருக்கிறது. வயதான ஒரு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இளம் கணவன்- மனைவி உட்பட ஐவருக்கு இந்திய திரிபு தொற்று.

பிரான்ஸ் வந்த சிங்கப்பூர் கப்பலின் 16 மாலுமிகளுக்கும் புதிய வைரஸ்? பிரான்ஸில் நோர்மன்டியில் (Normandie) உள்ள லூ ஹாவ் (Le Havre) துறைமுகத்தில் தரித்து நிற்கும் சிங்கப்பூர்

Read more
Featured Articlesசெய்திகள்

ஜேர்மன் பியர் பிரியர்களின் ஒக்டோபர் விழாவை டுபாய்க்காரன் புடுங்க முற்படுவதை மியூனிச் நகரம் எதிர்க்கிறது.

முழு விபரங்களும் வெளியிடப்படாமல் டுபாயில் “ஒக்டோபர்வெஸ்ட்” எனப்படும் பியர்ப் பிரியர்களின் விழாவின் நகலை நடத்தவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. பெர்லின் நத்தார் சந்தையை நடாத்திவரும் சார்ல்ஸ் புளூம் என்பவரும்,

Read more
Featured Articlesசெய்திகள்

கட்டுப்பாடுகளைத் துச்சமாக மதித்து வெவ்வேறு கோரிக்கைகளுடன் மே தின ஆர்ப்பாட்டங்கள் செய்த பிரெஞ்சு மக்கள்.

நேற்று, தொழிலாளர் தினத்தன்று பாரிஸின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு கோரிக்கைகளைக் கொண்ட மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடாத்திக் கைகலப்புக்களிலும் ஈடுபட்டார்கள். கொரோனாக் கட்டுப்பாடுகள் நிலவியபோதும் அவற்றைப் பொருட்படுத்தாமல்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

கடந்த வருடம் சீனாவில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வெளியிட ஏன் சீன அரசு தயங்குகிறது?

கடந்த வருடம் சீனாவில் வாழும் ஒவ்வொரு குடிமக்களும், வெளிநாட்டில் தற்காலிகமாக வாழும் சீனர்களும் எண்ணப்பட்டார்கள். வழக்கம்போலக் குடிமக்கள் தொகை பெருகி, எதிர்காலத்துக்கான குடிமக்கள் பற்றிய ஒரு வெளிச்சமான

Read more