Day: 10/05/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

ஜெருசலேம் தினம் கொண்டாடப்படும் இன்றும் அங்கே கலவரங்கள் தொடருமா என்ற பயம் நிலவுகிறது.

கிழக்கு ஜெருசலேமில் ஆறு பாலஸ்தீனக் குடும்பங்கள் அவர்களுடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படவேண்டும் என்று இஸ்ராயேலின் நீதிமன்றம் முடிவு செய்திருந்தது. ஷேய்க் யர்ரா எந்த அப்பகுதியில் அந்தக் குடும்பம் 60

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

மோசமாகி வரும் ஆப்கானிஸ்தானால் விசனப்படும் தஜீக்கிஸ்தான் அரசின் இராணுவத்தைப் பலப்படுத்த ரஷ்யா தயாராகிறது.

அமெரிக்க, நாட்டோ படைகள் முற்றாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறப்போவதை எதிர்பார்த்து ஆப்கானிய அரச படைகளை ஆக்கிரமித்து வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். மே மாத ஆரம்பத்திலிருந்து அவர்களுடையே தாக்குதல்கள் பொதுமக்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

இரண்டாம் உலகப் போரில் பங்குகொண்ட துருக்மேனிஸ்தான் இராணுவத்தினர் தாம் பெறும் பதக்கங்களுக்காகக் கட்டணம் செலுத்தவேண்டும்.

ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யா உட்பட்ட முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் மே 9 திகதியன்று தாம் நாஸி ஜேர்மனிக்கெதிராக இரண்டாம் உலகப் போரில் பெற்ற வெற்றியைக் கொண்டாடுகின்றன.

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ரியூனியன் தீவுக்கு அருகே கடலில் இந்திய கப்பலில் வைரஸ் தொற்று. சிகிச்சைக்காக 4 மாலுமிகள் மீட்பு.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளபிரான்ஸின் ரியூனியன் தீவுக்கு அருகேசென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றில் இந்திய வைரஸ் திரிபு தொற்றியுள்ளது. “பிரபு சகாவத்” (Prabhu Sakhawat) என்ற பெயர் கொண்ட அந்தக்

Read more
Featured Articlesசெய்திகள்

ஈரானின் சிறையிலிருக்கும் அரசியல் கைதியொருவரின் வேண்டுகோளையேற்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்து சேர்ந்தன.

இஸ்லாமின் ஆன்மீக இயக்கங்களிலொன்றான டெர்விஷ் சுபி நம்பிக்கையுள்ளவர் ஷரீபி மொகடாம். இவர் 2018 இல் டெர்விஷ் அமைப்பினருக்கும் ஈரானிய பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதல்களில் ஈடுபட்டுக் கைது

Read more
Featured Articlesசெய்திகள்

மொரொக்கோவின் கற்பகதரு ஆர்கன் மரங்களின் தினத்தை ஐ.நா கொண்டாடுகிறது.

Argania spinosa என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட ஆர்கன் மரங்கள் மொரொக்கோவில் மட்டுமே வளர்கின்றன. மொரொக்கோவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அகதிரைச் சுற்றி இது அதிகமாக வளர்ந்தாலும் நாடு

Read more