Month: June 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை 29 வது தடவையாக கியூபாவின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும்படி அமெரிக்காவைக் கோரியிருக்கிறது.

தனது தேர்தல் உறுதிமொழியாக ஜோ பைடன் அமெரிக்காவின் கியூபா – அரசியல் கையாளல்களை மாற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தார். டொனால்ட் டிரம்ப் போட்ட புதிய கட்டுப்பாடுகள் உட்படத் துளி கூட

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

உசேய்ன் போல்ட் என்ற பெயரை விட வேகமாக எரியன் நைட்டன் பெயரை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த பதினேழு வயதான எரியன் நைட்டன் 100, 200 மீற்றர் ஓட்டப்பந்தயங்களில் ஒரு புயலாக நுழைந்திருக்கிறார். உசேய்ன் போல்ட் பொறித்து வைந்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக உடைத்து

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

யூரோ 2020 காலிறுதி மோதலுக்குப் போகும் போட்டிகளில் டென்மார்க் தன் பலத்தையும், இத்தாலி தனது தளம்பலையும் வெளிக்காட்டின.

இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் சனியன்று மாலை யூரோ 2020 கோப்பைக்கான காலிறுதிப் போட்டிக்குப் போகிறவர்களின் முதலிரண்டு மோதல்களும் நடந்தன. ஆம்ஸ்டர்டாமில் டென்மார்க்கும், வேல்ஸ் அணியும் மோத,

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

சுகாதார விதிகளை மீறிய முத்தம்சுகாதார அமைச்சர் பதவி விலகல்.இங்கிலாந்தில் அரசுக்கு நெருக்கடி.

பிரிட்டனின் புதிய சுகாதார அமைச்சராகசஜிட் ஜாவிட்(Sajid Javid) என்ற முன்னாள் உள்துறை அமைச்சரை பொறிஸ் ஜோன்சன் அறிவித்திருக்கிறார். தொற்று நோய் நெருக்கடிக்குள் நாட்டை வழி நடத்தியசுகாதார அமைச்சர்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

தன் வனவாசத்தை முடித்துக்கொண்டு, தேர்தல் பிரச்சாரம் போன்ற பேரணியொன்றில் கலந்துகொண்டார் டிரம்ப்.

“பாராளுமன்றத்தையும், செனட் சபையையும் மீண்டும் கைப்பற்றுவோம் ஒன்று சேருங்கள்,” என்ற அறைகூவலுடன் ஜனாதிபதி பதவியிலிருந்து இறங்கிய பின்பு முதல் தடவையாகப் பேரணி ஒன்றில் கலந்துகொண்டு தனது ஆதரவாளர்களை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவின் அகதிகள் கையாளல் கோபிகா, தர்ணிகா சகோதரிகளால் மீண்டுமொருமுறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஈழத்தமிழர்களான பிரியா – நடா முருகப்பன் ஆகியோர் 2018 இல் அவர்களுடைய அகதிகள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்வரை குவீன்ஸ்லாந்தின் நகரொன்றில் வாழ்ந்தார்கள். அங்கே இரண்டு மகள்களும் பிறந்தார்கள். மூத்தவள்

Read more
Featured Articlesசெய்திகள்

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் சென்ற மற்றொரு கப்பலிலும் தீ!அந்தமான் அருகே அழிவு ஆபத்து.

கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ பரவியுள்ளது. லைபீரிய நாட்டின் கொடி பறக்கவிடப்பட்ட “மெஸ்ஸீனா” (MSC Messina) என்னும்கப்பலிலேயே அதன்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

முஹம்மது அப்பாஸின் முக்கிய விமர்சகரொருவர் கைது செய்யப்பட்டு இறந்ததை எதிர்த்து பாலஸ்தீனர்கள் பேரணி.

வியாழனன்று அதிகாலையில் பாலஸ்தீன அதிகாரத்தின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 பேர் நிஸார் பானத்தின் வீட்டுக்குள் நுழைந்து அவரைக் கடுமையாகத் தாக்கியபின் கைது செய்தார்கள் என்று அவரது

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

தெகிவல மிருகக்காட்சிசாலையில் இரண்டு சிங்கங்களுக்குக் கொரோனாத்தொற்று ஏற்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் தூர் என்ற பதினொரு வயதான ஆண் சிங்கம் கொவிட் 19 ஆல் பாவிக்கப்பட்டிருப்பதாக தெகிவல மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்திருந்தது. அதையடுத்துப் பரிசோத்னைகள் நடத்தியதில் பனிரெண்டு

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

இடதுசாரிக் கூட்டணி வென்றால் பாரிஸ் மாணவருக்கு சைக்கிள்கள் ! பசுமைக் கட்சித் தலைவர் அறிவிப்பு

பாரிஸ் பிராந்திய சபையை சூழலியல்கட்சியை உள்ளடக்கிய இடதுசாரிக் கூட்டணி கைப்பற்றுமானால் உயர் தர மாணவர்கள் அனைவருக்கும் இலவச மாகச் சைக்கிள்கள் வழங்கப்படும். ஐரோப்பிய சூழலியல் பசுமைக் கட்சியின்

Read more