பாவலன் நினைவு வெற்றிகிண்ணம்|° விறுவிறுப்பான போட்டியின் நிறைவில் சமநிலை

மகிழ்ச்சியான ஒரு மைதான  நிகழ்வு  Hartleyites Sports Club UK  இன் SUMMER fiesta 2021 ஐக்கிய இராச்சிய ஹாட்லியர்கள் விளையாட்டுக்கழகத்தினால் (Hartleyites sports club uk) 

Read more

மிதக்கும் மிகப்பெரிய சூரியக்கல பண்ணை சிங்கப்பூரில்

முற்றிலும் சூரிய ஒளிச்சக்தியில் இயங்கி  அதை மின்சார சக்தியாக மாற்றும் பெரிய மிதக்கும் சூரியக்கலப்பண்ணையை சிங்கப்பூர் உருவாக்கியிருக்கிறது. இதன் சிறப்பம்சம்,உலகின் மிகப்பெரிய சூரியக்கல பண்ணைகளில் ஒன்று என்பதும்,

Read more

தலிபான்களின் ஆதிக்க முன்னேற்றத்தால், பல்லாயிரக்கணக்கான ஆப்கானர்களைக் கடவுச்சீட்டெடுக்க விண்ணப்பிக்கிறார்கள்.

சமீப நாட்களில் ஆப்கானிஸ்தானின் ஒவ்வொரு மாவட்டங்களாகத் தாக்கி நாட்டின் மீதான தமது பிடியைப் பலப்படுத்தி வருகிறார்கள் தலிபான் இயக்கத்தினர். அதன் விளைவாகக் கடவுச் சீட்டுகள் எடுக்க விண்ணப்பிக்கும்

Read more

கருத்தைத் திருடி எழுதிய சர்ச்சை:மன்னிப்பு கோருகின்றார் லாசெற்.

அஞ்செலாவின் கட்சி வேட்பாளரது செல்வாக்கு ஆட்டம் காண்கின்றதா? “கருத்துத் திருட்டு” (Plagiarism) என்பது பரவலாக எங்கும் நடைபெற்றுவரும் ஒன்று தான். இலகுவில் சிக்கிவிடாதபடி இந்தத் திருட்டைச் செய்பவர்கள்

Read more

மார்ட்டினிக், ரியூனியன் தீவுகளில் நான்காவது தொற்றலை மோசம்! நோயாளிகள் பாரிஸுக்கு மாற்றம்.

இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள, பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பகுதிகளாகிய மார்ட்டினிக்(Martinique) ரியூனியன்(Réunion) ஆகிய தீவுகளில் வைரஸ் பரவல் மிகத் தீவிரமாகஅதிகரித்துள்ளது. பிரான்ஸின் பெரு நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில்

Read more

ஹிட்லராகச் சித்திரித்துப் போஸ்டர்வரைந்தவர் மீது மக்ரோன் வழக்கு!

பிரான்ஸில் சர்ச்சைக்குரிய சுவரொட்டி களை வரைகின்ற மிக்கேலோஞ் புளோரி (Michel-Ange Flori) என்பவர், அதிபர் மக்ரோனை சர்வாதிகாரி ஹிட்லரின் உருவத்தில் வரைந்து பொது இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். “சுகாதார

Read more

விற்கப்படும் புதிய மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஐரோப்பாவில் இருமடங்காகியிருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டிருக்கும் மின்சாரக் கல வாகனங்களின் எண்ணிக்கை அதே மாதங்களில் கடந்த வருடத்தில் விற்கப்பட்ட அதே வித வாகனங்களின் எண்ணிக்கையைவை விட

Read more

தன்சானியாவின் ஜனாதிபதி தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு நாட்டில் தடுப்பு மருந்து கொடுத்தலை ஆரம்பித்துவைத்தார்.

தமது நாடுகளில் கொவிட் 19 இல்லையென்று மறுத்து நாட்டு மக்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்க மறுத்த நாடுகளான புருண்டி, தன்சானியாவின் ஜனாதிபதிகளிருவரும் திடீரென்று “பெயர் குறிப்பிடப்படாத வியாதியால்”

Read more

பதினேழு மாதங்களுக்குப் பின்னர் “தடுப்பூசி பெற்றவர்களுக்கு மட்டும்” சவூதியில் சுற்றுலாவுக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது.

“ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுவதுமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை, விசாக்களுடன் நாட்டுக்குள் உலவ அனுமதிக்கும்,” என்று சவூதி அரேபியாவின் உத்தியோகபூர்வமான செய்தி நிறுவனம்

Read more

வெனிஸின் உப்பங்கழிக்குள் பெரிய கப்பல்கள் நுழைவது ஓகஸ்ட் மாதம் முதல் நிறுத்தப்படும்.

சர்வதேசப் புகழ்பெற்ற இத்தாலியின் பழைய நகரமான வெனிஸின் சூழலுக்கு அதன் உப்பங்கழிக்குள் நுழைந்து, திரும்பும் பெரிய உல்லாசப் பயணக்கப்பல்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகப் பல வருடங்களாகவே

Read more