Day: 16/07/2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

தலையை மூடும் முக்காடுகள் போன்ற மத அடையாளங்களை வேலை செய்யுமிடத்தில் தடுப்பது சட்டபூர்வமானதே என்றது ஐரோப்பிய நீதிமன்றம்.

வேலைத்தளங்களில் மதச்சார்பற்ற அடையாளத்தைக் காட்ட, சமூக அமைதியை நிலைநாட்டும் எண்ணத்துடன் நிறுவனங்கள் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களைத் தடை செய்யலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) குறிப்பிட்டிருக்கிறது.

Read more
Featured Articlesசெய்திகள்

ரொனாடோ புயலின் திடீர் தாக்குதல் ஒன்ராறியோவில் கூரைகள் சிதறின! பலருக்குக் காயம்! 25 வீடுகள் சேதம்!!

குறுகிய நேரத்தில் கொடூரமாகத் தாக்கும் ரொனாடோ என்ற சூறாவளி காரணமாக கனடாவின் ஒன்ராறியோவில் வீடுகள்பலவற்றின் கூரைகள் பிய்த்தெறியப்பட்டுள்ளன.அங்குள்ள பார்ரி (Barrie) என்னும் பகுதியில் வியாழன் பிற்பகல்இந்த இயற்கை

Read more
Featured Articlesசெய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Toursவியப்பு

பத்தாம் வகுப்புப் பரீட்சையில் வெற்றிபெறாதவர்களுக்குக் குடும்பத்துடன் இலவசமாகக் கோடைக்கானலில் விடுமுறை.

பத்தாம் வகுப்புத் தேர்தலில் சித்திபெறாததால் மனமுடைந்திருக்கும் மாணவர்களைத் தேற்றி மீண்டும் உற்சாகம் கொடுக்க கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் கொடைக்கானலிலிருக்கும் தனது விடுமுறை தலங்களில் அவர்களை இரண்டு நாட்கள்

Read more
Featured Articlesசெய்திகள்

புலிட்ஸர் பரிசு பெற்ற இந்தியப் பத்திரிகைப் படப்பிடிப்பாளர் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்.

ரோய்ட்டர் நிறுவனத்துக்காகப் பணியாற்றிவரும் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் போரைப் படமெடுக்கும் சமயத்தில் கொல்லப்பட்டார் என்று ஆப்கானிய இராணுவச் செய்தி தெரிவிக்கிறது. ஸ்பின்

Read more
Featured Articlesசெய்திகள்

நெதர்லாந்து, லக்ஸம்பெர்க்கையும் விட்டுவைக்கவில்லை இயற்கையின் சீற்றம்.

ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை

Read more