அறிவியல் குழு நிபுணரது எச்சரிக்கை. குளிர்காலம் ஒரு புதிய வைரஸ் பரவும், செல்வந்த நாடுகள் அதில் தப்பக்கூடும்.

மாஸ்க், கை கழுவுதலைக் கைவிடாதீர்! 2023 இல் தான் முழு வழமை திரும்பும். பிரான்ஸில் அரசுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்கிவருகின்ற அறிவியலாளர் குழுவுக்குத் தலைமை வகிக்கின்ற Jean-François

Read more

ஜேர்மனி மழை வெள்ளப் பெருக்கில் மீசாலை இளம் குடும்பஸ்தர் மரணம்!

அண்மையில் ஜேர்மன் நாட்டை உலுக்கிய பெரும் வெள்ளப் பெருக்கில்அங்கு வசிக்கும் ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மழையால் பெரும் அனர்த்தங்கள் ஏற்பட்ட North

Read more

ரோக்கியோ நகர வானில் ட்ரோன்கள் காட்சிப்படுத்திய ஒளிரும் பூமிப்பந்து!

கொரோனாக் கால ஒலிம்பிக் விழா பார்வையாளரின்றித் தொடங்கியது. ரென்னிஸ் ஸ்ரார் தீபம் ஏற்றினார். ஆரம்ப நிகழ்வில் அதிபர் மக்ரோன் உலகப் பெருந்தொற்று நோய் காரணமாக ஓரு வருடம்

Read more

பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமென்று இந்திய இறால் கொள்கலன்களைத் தடுத்திருக்கும் சீனா.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இறால்களின் பொதிகளில் கொரோனாத் தொற்று இருக்கலாமா என்ற சந்தேகத்தை எழுப்பி அவைகளைத் தமது துறைமுகத்தில் தடுத்துவைத்திருக்கிறது சீனா. சுமார் 1,200 கோடி

Read more

வாடிக்கையாளரை வாசலில் வைத்து பொலீஸார் போல் சோதிக்க முடியாது! உணவக உரிமையாளர்கள் அதிருப்தி.

சுகாதாரப் பாஸின் கியூஆர் குறியீட்டைஸ்கான் செய்வது மட்டுமே உணவகங்களது பொறுப்பாக இருக்கவேண்டும். பொலீஸாரைப் போன்று கேள்வி கேட்டு ஆளடையாளங்களை சோதனை செய்ய முடியாது. அது உணவகப் பணியாளர்களின்

Read more

ஒலிம்பிக்ஸ் ஆரம்ப நிகழ்ச்சியின் இயக்குனர் நிகழ்ச்சி நடக்க ஒரு நாளிருக்கும்போது வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

யூதர்களின் பேரழிவு பற்றி 23 வருடங்களுக்கு முன்னர் கெந்தாரோ கொபயாஷி செய்த பகிடியொன்று இணையத்தளங்களில் இரவோடிரவாக முளைத்ததன் விளைவாக அவர் உடனடியாகத் தனது பொறுப்புக்களிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார். “அவர்

Read more

ஊடுருவலை அடுத்து மக்ரோனின்பாவனைக்குப் புதிய தொலைபேசி!

பிரான்ஸின் அதிபர் மக்ரோனின் பாவனையில் உள்ள கைத் தொலைபேசி களும் ‘பெகாசஸ்’ என்கின்ற மென் பொருள் மூலமான ஊடுருவல்களில்சிக்கியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.அதனையடுத்து அவரது சொந்த தொலைபேசிகள்

Read more

நான்காவது கட்டத் தொற்றலைக்குள் நாடு பிரவேசித்தது! – பிரான்ஸ் அறிவிப்பு.

கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளுக்குசட்ட ஆலோசனைச் சபை அங்கீகாரம்! டெல்ரா வைரஸ் காரணமாக நாடு நான்காவது கட்டத் தொற்றலைக்குள்பிரவேசித்திருப்பதாக அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் நேற்றைய அமைச்சரிவைக்

Read more

ஒபெக், ஒபெக் கூட்டுறவு நாடுகள் ஆகஸ்ட் மாதம் முதல் எண்ணெய்த் தயாரிப்பை அதிகரிக்க முடிவெடுத்திருக்கின்றன.

எமிரேட்ஸ் எண்ணெய் வள அமைச்சர் சுஹெய்ல் பின் முஹம்மது அல்-மஸ்ரூயி “ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி,” என்று தெரிவிக்க சவூதியின் அதே அமைச்சர் ஒப்பந்தத்தின் பின்னணி என்னவென்ற

Read more

நாளின் ஐந்து பிரார்த்தனைச் சமயங்களிலும் வியாபார நிலையங்கள் திறக்கப்ப்பட்டிருக்கும் என்று சவூதி அரேபியா முடிவு செய்திருக்கிறது.

சவூதி அரேபியாவில் இளவரசன் முஹம்மது பின் சல்மானின் சமூக மாற்றங்களின் இன்னொரு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி இஸ்லாமியப் பிரார்த்தனைச் சமயங்களில் வியாபார தலங்கள் திறந்திருக்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான

Read more