Month: July 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

மேலுமொரு எல்லைக்காவல் நிலையம் தலிபான்களின் காலடியிலா?

இம்முறை தலிபான்களின் கொடிகள் பறக்கவிடப்பட்டிருப்பது ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்குமிடையிலான எல்லையிலாகும். ஏற்கனவே தார்ஜிகிஸ்தான் – ஆப்கானிஸ்தான், துருக்மேனிஸ்தான் – ஆப்கானிஸ்தான்,  ஈரான் – ஆப்கானிஸ்தான் எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில்

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா சிறைத்தண்டனையால் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம், இறப்புகள்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தனது ஆட்சிக்காலத்தில் செய்த ஊழல் குற்றங்கள் பற்றி விசாரிக்கப்பட நீதிமன்றத்துக்குச் செல்ல மறுத்து வருகிறார். அதனால், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 15 மாதங்கள்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இந்தியாவின் முதலாவது கொவிட் 19 நோயாளி, மீண்டும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

திருச்சூரைச் சேர்ந்த 20 வயதுப் பெண்ணொருவரே இந்தியாவில் முதல் முதலாகக் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர் என்று அறியப்பட்டது. ஜனவரி 2020 இல் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

அடையாளம் தெரியாத மிலான் நகரப் பெண்ணொருத்தியின் தோல் பகுதியொன்று கொவிட் 19 இன் மூலம் பற்றிய விபரங்களைக் கொண்டிருக்கிறதா?

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு கொவிட் 19 இன் மூலம் எது போன்ற விபரங்களை அறியும் விசாரணைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. அவர்களின் கவனம் சமீபத்தில் இத்தாலியின் மிலான்

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரான்ஸில் உணவக ஊழியர்கள் தடுப்பூசி ஏற்றவேண்டிய கட்டாய நிலை!

பிரான்ஸில் ஓகஸ்ட் மாதம் முதல் உணவகங்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாக்கப்படவுள்ளதால் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. பாரிஸின் பெரும்பாலான உணவகங்ளில் புலம்பெயர்ந்த

Read more
Featured Articlesசெய்திகள்

ஈராக்கில் மீண்டுமொரு கொவிட் 19 மருத்துவ மனையில் தீவிபத்து, இம்முறை நஸ்ஸிரியாவில்.

ஈராக்கின் நஸ்ஸிரியா நகரின் கொவிட் 19 நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்துவரும் மருத்துவசாலையில் ஏற்பட்ட தீவிபத்தொன்றில் இதுவரை சுமார் 92 பேர் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவர்களைத் தவிர மேலும்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

பிரிட்டன், சுவீடன் நாடுகளில் கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்படுகின்றன.

ஜூலை 19 முதல் நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றிவிடுவதென்று அறுதியாகத் தீர்மானிக்கப்பட்டுப் பிரிட்டனில் அறிவிக்கப்பட்டது. ஒரு பகுதி மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், சேவையாளர்கள் செய்துவரும் கடுமையான விமர்சனங்களை ஒதுக்கிவிட்டு

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

மக்ரோனின் உரையால் அன்றிரவே 9 லட்சம் பேர் ஊசிக்கு விண்ணப்பம்! அதிகமாக இளவயதினரே மும்முரம்.

பிரான்ஸில் உணவகம், சினிமா போன்ற பல பொது இடங்களுக்குள் நுழைவதற்குசுகாதாரப் பாஸ் கட்டாயம் என்று அரசுத்தலைவர் அறிவித்த கையோடு லட்சக்கணக்கானோர் தடுப்பூசி ஏற்ற முன்வந்திருக்கின்றனர். இதனால் தடுப்பூசி

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

அணிவகுப்பை சுகாதாரப் பாஸுடன் பொது மக்கள் பார்வையிட அனுமதி.

பிரான்ஸின் பாரம்பரிய சுதந்திர தின அணிவகுப்புகள் புதனன்று நடைபெறவுள்ளன. avenue des Champs-Elysées தெருவில் இடம்பெறுகின்ற படைகளது அணிவகுப்புக் காட்சிகளைப் பார்வையிடுவவதற்கு இந்த முறை பொதுமக்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

Read more
Featured Articlesசெய்திகள்

கோட்டை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த 16 பேர் மின்னல் தாக்கிப்பலி!

இந்தியாவின் வட மாநிலங்களில் இடிமின்னல் தாக்குதல்களினால் அறுபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பதினாறு பேர் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள கோட்டை

Read more