Month: August 2021

Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இத்தாலியும் தடுப்பு மருந்து அடையாள அட்டையை நாட்டில் கட்டாயமாக்கி வருகிறது.

பச்சை அடையாள அட்டை என்றழைக்கப்படும் ஒரு நபர் கொவிட் 19 தடுப்பூசி போட்டதற்கான உறுதிப்பத்திரத்தை இத்தாலியும் கட்டாயமானதாக்கி வருகிறது. சமூகத்தின் பல சேவைகள், துறைகளிலும் அச்சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கே

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

பாரிஸ் ஈபிள் கோபுரத்தில் பிரமாண்டமான ஒலிம்பிக் கொடி! வானில் விமானங்கள் அணிவகுப்பு

அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகின்ற பொறுப்பைக் கையளிக்கின்ற உத்தியோகபூர்வ நிகழ்வு ரோக்கியோ – பாரிஸ் நகரங்கள் இடையே நடைபெறவிருக்கின்றது. அதனை முன்னிட்டு பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தில்

Read more
அரசியல்செய்திகள்தொழிநுட்பம்

அமெரிக்காவில் 2030 இல் விற்கப்படும் 50 % வாகனங்கள் மின்கல வாகனங்களாக இருக்கவேண்டும் – ஜோ பைடன்.

டெமொகிரடிக் கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, காலநிலை மாற்றத்தை ஏற்படுத்திவரும் கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைப்பதாகும். அதற்கு ஒரு வழியாக அமெரிக்காவில் விற்கப்படும் தனியார் வாகனங்களில் 50

Read more
Featured Articlesசெய்திகள்

எதேன்ஸ் நகரை எட்டியது காட்டுத் தீ!

பல நாடுகள் , நகரம் எங்கும் நெருப்பு கிறீஸ் நாட்டின் பல பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவிவருகின்ற காட்டுத்தீ தலைநகர் எதேன்ஸின் புறநகரங்களைஎட்டியுள்ளது. நகரின் வடக்கே வானில் பெரும்

Read more
Featured Articlesசெய்திகள்விளையாட்டு

வெற்றி,தோல்வி சாதனை,உணர்வு, ஏமாற்றம்,விட்டுக்கொடுப்பு அனைத்துக்கும் களம் தந்து நாளை விடைபெறவிருக்கும் ரோக்கியோ ஒலிம்பிக் 2020

இரண்டு வாரகால கொண்டாட்டம், உணர்வுகளின் பரிமாற்றம், வியக்கத்தக்க விட்டுக்கொடுப்பு, பதிவுசெய்யப்பட்ட புதிய சாதனைகள் என்று பலப்பல விடயங்களை தனதாக்கி ரோக்கியோ ஒலிம்பிக் 2020 நாளை ஞாயிற்றுக்கிழமை நிறைவுக்கு

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.

சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

Read more
Featured Articlesசெய்திகள்

கிரேக்கத்தின் தலைநகரை நோக்கிப் பசியுடன் நெருங்கிக்கொண்டிருக்கின்றன காட்டுத்தீ நாக்குகள்.

நூற்றுக்கணக்கான இடங்களில் தொடர்ந்து பதினொரு நாட்களாக எரிந்துகொண்டிருக்கின்றன கிரீஸ் நாட்டின் காடுகள். அதே நேரம் நாட்டின் பல பகுதிகளைப் பற்றியிருக்கும் கடும் வெப்ப அலையும் தனது கோரப்பிடியை

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

ஆப்கான் அரசின் தலைமை ஊடகத் தொடர்பு அதிகாரி தலிபான்களால் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் பல பாகங்களைக் கைப்பற்றிவிட்ட தலிபான் குழுக்கள் வேகமாக தமது காய்களை முன்னோக்கி நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆப்கான் அரசின் முக்கிய காரியாலயங்களைத் தாக்கப்போவதாக எச்சரிக்கை கொடுத்துவிட்டுத் தாக்கியும்

Read more
Featured Articlesஅரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

இரண்டு பில்லியன் தடுப்பூசிகள், கோவாக்ஸ் திட்டத்துக்கு 100 மில்லியன் டொலர்: சீனாவின் உறுதிமொழி.

வியாழனன்று சீனாவின் ஜனாதிபதி ஷீ யின்பிங் தனது நாடு இந்த வருடம் உலக நாடுகளுக்கு இரண்டு பில்லியன் தடுப்பூசிகளைக் கொடுக்க தன்னாலான முயற்சியைச் செய்யும் என்று குறிப்பிட்டார்.

Read more
Featured Articlesசெய்திகள்

திருமண நிகழ்வில் மின்னல் தாக்கு! பங்களாதேஷில் 17 பேர் உயிரிழப்பு!!

மணமகன் உட்பட 14 பேருக்கு காயம். பங்களாவில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட குழுவினர் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர் எனச் செய்திகள்

Read more