இந்தியத் தூதுவராலயக் காரியாலயங்களுக்குள் நுழைந்து களவாடிய தலிபான்கள்.

ஹெராத், கந்தகார் ஆகிய இரண்டு நகரங்களிலுமிருந்த இந்திய – ஆப்கானியத் தொடர்புகளுக்கான காரியாலயங்களை இந்தியா சில வாரங்களுக்கு முன்னரே பூட்டிவிட்டு அங்கிருந்த தனது ஊழியர்களை வெளியேற்றிவிட்டது. பூட்டப்பட்ட

Read more

தலிபான் ஆட்சி 2:0 அல்ல அது வெறும் 1:1 தான் என்பதை முதல் நாளிலிருந்தே வெளிப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த முறை ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்தபோது நடந்துகொண்டதை விடப் பல விடயங்களிலும் தலிபான் இயக்கத்தினர் மாறியிருக்கிறார்கள். தாம் ஒரேயொரு அமைப்பல்ல பல இயக்கங்களே என்பதைத் தெரியாதபடி ஒரு

Read more

அனுமதியின்றி ஐக்கிய ராச்சியத்துக்குள் நுழையும் ஆப்கானிய அகதிகளும் கடுமையான கையாளல் காத்திருக்கிறது.

தலிபான் இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதையடுத்துப் சில ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா, கனடா ஆகியவையும் குறிப்பிட்ட ஒரு தொகை ஆப்கானிய அகதிகளைத் தத்தம் நாடுகளில் அனுமதிக்கத் தயாராக இருப்பதாக

Read more

உலகப் புகழ் பொப் பாடல்களில்தமிழைப் புகுத்துகிறார் பிரியா!

தமிழ் நான் பேசும் மொழி, ஏன் அதைஎனது பாடல்களில் சேர்க்கக் கூடாது? ஈழத்தமிழ் பின்னணி கொண்ட சுவிஸ் தமிழ் பாடகி பிரியா ரகு மேற்குலகின் இசைச் சந்தையில்

Read more

ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்!

சமூக ஊடகங்களில் அஞ்சலி பகிர்வு! அமெரிக்காவின் மீட்பு விமானத்தில்இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில்ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

Read more

டெல்டா திரிபுக்கெதிரான தடுப்பூசிப் பலம் பற்றிய இந்திய ஆராய்ச்சியை உறுதிப்படுத்தும் ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சி.

கடந்த வருடம் பிரிட்டன், ஸ்கொட்லாந்து போன்ற இடங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் கொவிட் 19 க்கு எதிரான ஓரளவு பாதுகாப்புச் சக்தியை ஒரேயொரு தடுப்பூசியே தருவதாகக் காட்டியது. அது

Read more

கமராவில் முகமும் கைகளுமாகப் பிடிபட்ட மேற்றிராணியாரின் பதவி விலகலைப் பாப்பாண்டவர் ஏற்றுக்கொண்டார்.

பிரேசிலைச் சேர்ந்த மேற்றிராணியாரான 60 வயதான தொமே பெரேரா ட சில்வா தனது பதவி விலகலைப் பாப்பாண்டவரிடம் சமர்ப்பித்தார். São José do Rio Preto பிராந்தியத்தின்

Read more

கரியமிலவாயு வெளியேற்றலைப் பெருமளவில் குறைக்க 2030 க்கான சிறீலங்காவின் பேராவலான குறிக்கோள்!

நிலக்கரியால் இயக்கப்படும் மின்சாரத் தயாரிப்பு மையங்கள் கட்டுவதை முழுவதுமாக நிறுத்திவிட முடிவெடுத்திருக்கிறது சிறீலங்கா அரசு. உலகக் காலநிலை மாற்றங்களுக்கு முக்கிய பங்களிக்கும் நச்சு வாயுகளை வெளியேற்றி சூழல்

Read more

அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்சேமிப்பு மையத்தில் முதல் தடவையாக நீர்ப் பற்றாக்குறை.

ஓடும் கொலராடோ நதியிலிருந்து அணைக்கட்டு மூலம் ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கம் Lake Mead ஆகும். நிவாடா, அரிசோனா மாநிலங்களின் எல்லையிலிருக்கும் இது 1930 இல் கட்டப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ்,

Read more

சவூதி அரேபியாவில் பல வருடங்களாக வேலை செய்துவந்த யேமனியர்களின் ஒப்பந்தங்கள் ரத்துசெய்யப்பட்டன.

யேமனிய மருத்துவர்கள், மருத்துவ சேவையிலிருப்பவர்கள், தாதிகள், ஆசிரியர்கள் மட்டுமன்றி கூலித்தொழிலாளர்கள் பலருக்குச் சமீபத்தில் அவர்களுடைய வேலைக்கான ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சவூதியின் தெற்குப் பாகங்களிலிருக்கும் நகரங்களில்

Read more