சியர்ரா லியோனேயின் தலைநகரில் தொட்டிவண்டி வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு.

மேற்கு ஆபிரிக்க நாடான சியர்ரா லியோனேயின் தலைநகரான ப்ரீடௌனில் நடந்த வீதி விபத்தொன்றின் விளைவாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. எரிநெய்யை ஏற்றிச் சென்ற தொட்டிவண்டி ஒன்று

Read more

சுகாதாரப்பாஸ்: ஜூலை 31வரைநீடிக்க நாடாளுமன்றம் அனுமதி!

பிரான்ஸில் அமுலில் உள்ள கட்டாய சுகாதாரப் பாஸ் விதிகளை அடுத்தஆண்டு ஜூலை 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது. நீடிப்புக்கு அனுமதி கேட்டு

Read more

அமெரிக்காவில் தீபாவளிக்குத் தபால் முத்திரை வெளியிடப் போரிட்டவர் அந்த நாளை விடுமுறையாக்கத் தயாராகிறார்.

அமெரிக்காவின் டெமொகிரடிக் கட்சியைச் சேர்ந்த கரோலின் மலோனி [Carolyn B. Maloney] நியூ யோர்க் நகரத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகும். அவர் அந்த நகரின் இந்தியப் பிரதிநிதிகளுடன்

Read more

நாட்டின் தொழிலாளர் தேவையைப் பூர்த்திசெய்யக் குடியேற்றத்தை அதிகரிக்கத் திட்டமிடுகிறது ஆஸ்ரேலியா.

கொவிட் 19 தொற்றுக்களுக்கு முந்தைய காலத்தில் வருடாவருடம் சராசரியாக 1.4 % மக்கள் தொகை அதிகரிப்பைக் கொண்டிருந்த ஆஸ்ரேலியா கடந்த வருடம் 0.1% மக்கள் தொகை அதிகரிப்பைக்

Read more

பவளப்பாறைகளைப் பாதுகாத்துப் பேணுவதில் இந்தோனேசியாவின் முயற்சி மெச்சப்பப்படுகிறது.

மோசமான வகையில் உலகக் காலநிலை மாறிவரக் காரணமான முக்கிய நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியா இடம்பெறுவது வழக்கம். அழிந்தால் மீண்டும் உருவாகாது என்று கருதப்படும்

Read more

சிரிய அகதிகளது “ரிக்ரொக்” போர்! வாழைப்பழ வீடியோக்களால் துருக்கியில் பெரும் குழப்பம்!

துருக்கிக்கும் அங்கு தஞ்சமடைந்துள்ள நான்கு லட்சம் சிரிய நாட்டு அகதிகளுக்கும் இடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. சிரிய அகதிகளால் சமூகவலைத் தளங்களில் பரப்பப்பட்டுவருகின்ற வாழைப்பழ வீடியோப் பதிவுகளே

Read more

கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் ரவீந்திரனுக்கு யாழ்விருது

சமயத்துக்கும் சமூகத்துக்கும் பணியாற்றும் மாண்புடையோருக்கு வழங்கப்படும் யாழ்விருது இந்த வருடம் யாழ்ப்பாணம் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளரும் சமூகப்பணியாளருமாகிய திரு ஆ.ரவீந்திரன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. யாழ்மாநகரசபை சைவம்

Read more