Day: 08/11/2021

சமூகம்செய்திகள்

E-kalvi வெளியிட்ட தமிழ் மாணவர்களுக்கான செயலி – WSG 1.0

தமிழ் மாணவர்கள் தாங்களாகவே தம்மை பரீட்சைகளுக்கு தயார்படுத்த தேவையான வினாக்கொத்துக்களுடனும் விளக்கங்களுடனும் கூடியதுமான செயலியை E-Kalvi அமைப்பு அண்மையில் வெளியீடு செய்துள்ளது. கைத்தொலைபேசியிலோ அல்லது கணனியிலோ குறித்த

Read more
செய்திகள்துயரப்பகிர்வுகள்

சமூகப்பற்று நிறைந்த ஆளுமை மனிதர் திரு மனோரஞ்சிதன்

வெற்றிநடை ஊடகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை ஆற்றிய ஆளுமை மிக்க மனிதர் திரு மார்க்கண்டு மனோரஞ்சிதன் அவர்கள். ரஞ்சன் என்றால்தான் பலருக்கும் தெரியும்.இறுதி மூச்சுவரை தான் வாழ்ந்த

Read more
செய்திகள்

ஜேர்மனியில் பவறியா ரயிலில் கத்தி வெட்டில் மூவர் படுகாயம்!

ஐரோப்பிய நாடுகளில் கத்திவெட்டுத்தாக்குதல்கள் வழமையான நிகழ்வுகள்ஆகிவிட்டன. ஜேர்மனியின் பவறியா (Bavaria) மாநிலத்தில் கடுகதி ரயில் ஒன்றில் சிரிய நாட்டு அகதி ஒருவர் கத்தியால் தாக்கியதில் பயணிகள் மூவர்

Read more
அரசியல்செய்திகள்

பக்தாத்தில் பிரதமர் இல்லம் மீது ட்ரோன் வெடிகுண்டுத் தாக்குதல்!

ஈராக்கின் புதிய பிரதமர் முஸ்தபா அல்-காதிமியின் (Mustafa al-Kadhimi)பக்தாத் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் அவர் உயிர் தப்பிவிட்டார். பாதுகாவலர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தலைநகரில் அமெரிக்கா

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 ஆல் 28 மில்லியன் மனித வருடங்கள் உலகம் முழுவதிலும் இழக்கப்பட்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட விபரங்களின்படி கொவிட் 19 சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் உயிர்களைக் குடித்திருக்கிறது. உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட இறந்தவர்கள், அவ்வியாதி இல்லாத பட்சத்தில்

Read more
அரசியல்செய்திகள்

திரிபுரா மாநிலப் பள்ளிவாசல் அழிப்பைத் தூண்டியவர்களுக்கு வலைவிரிக்கிறது இந்தியப் பொலீஸ்.

இந்தியாவின் வடகிழக்கிலிருக்கும் திரிபுரா மாநிலத்தின் பள்ளிவாசல்கள் சிலவற்றை சிதைத்து நாசப்படுத்தத் தூண்டிவிட்ட சுமார் 100 சமூகவலைத்தளக் கணக்குகளுக்கு உரிமையாளர்களைத் தேடிவருகிறது இந்தியப் பொலீஸ். கடந்த மாதம் பங்களாதேஷில்

Read more