இரண்டாவது தடவையாக சூடான் மக்கள் தமது சர்வாதிகார ஆட்சியைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.

சூடானில் இடைக்கால அரசாகச் செயற்பட்டுவந்த அரசாங்கத்தின் தலைவர்களைக் கைதுசெய்து தனது கையில் ஆட்சியை எடுத்துக்கொண்ட சூடானிய இராணுவத் தலைவர் மீண்டும் நாட்டின் பிரதமராக்க அப்துல்லா ஹம்டொக்கைப் பதவியிலமர்த்த

Read more

தடுப்பூசிக் கவசம் உடைகின்றதா?

ஐரோப்பிய “கோவிட்” அனுபவங்கள் ஏனைய நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை! உள்ளூர் தொற்றுநோயாக தன்னை நிலைநிறுத்த முயலும் கொரோனா. ஐரோப்பாவில்-குறிப்பாகத் தங்கள் மக்களுக்குத் தடுப்பு மருந்தை விரைந்து வழங்கத்

Read more

ஐந்தாவது தடவையாக இந்தூர் இந்தியாவின் சுத்தமான நகரமாகத் தெரிந்தெடுக்கப்பட்டது.

“இந்தியாவின் முதலாவது இடத்தைப் பெறுவது இந்தூருக்குப் பழகிப் போய்விட்டது,” என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் தனது மாநிலத்தின் பெரிய நகரான இந்தூர் ஐந்தாவது தடவையாக இந்தியாவின் சுத்தமான

Read more

வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டு ஈரானியர்கள் போராட்டங்களில் குதித்திருக்கிறார்கள்.

இரண்டு மில்லியன் குடிமக்களைக் கொண்ட ஈரானின் மூன்றாவது பெரிய நகரில் மக்கள் அப்பகுதியினூடாக ஓடும் ஆற்றின் வறட்சிக்கு அரசின் நடவடிக்கைகளைக் குற்றஞ்சாட்டிப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இஸ்வஹான் நகரத்தைச்

Read more

வியட்நாம் தடுப்பூசி போட்டுக்கொண்ட உல்லாசப் பயணிகளுக்குக் கதவைத் திறந்தது.

கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக தனது எல்லைகளைக் கடுமையாக மூடிய நாடுகளிலொன்று வியட்நாம். அதன் விளைவாக நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரிதும் துணையாக இருக்கும் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. சுற்றுலாத்

Read more

இஸ்லாமிய விவகாரங்களின் தலைமைப் பதவியைத் தனக்குக் கீழ் கொண்டுவந்தார் பஷார் அல்- ஆஸாத்.

சிரிய ஜனாதிபதி தனது புதிய நகர்வாக நாட்டின் இஸ்லாமிய அமைப்பின் தலைமையை சிரியாவின் மதங்களுக்கான அமைச்சின் கீழ் கொண்டுவந்திருக்கிறார். இனிமேல் நாட்டின் முப்தி இஸ்லாமின் முக்கிய விடயங்களைப்

Read more