Day: 22/11/2021

செய்திகள்

கும்ப்ரே வேய்யாவின் சீற்றம் தொடர்வதால் புதிய நகரம் கட்டவேண்டிய நிலை உண்டாகியிருக்கிறது.

ஸ்பெயினின் கானரி தீவுகளில் ஒன்றான லா பால்மாவில் வெடித்துச் சீற ஆரம்பித்த எரிமலை தொடர்ந்தும் கொதிக்கும் குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. பூமியதிர்ச்சிகள் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தச் சுற்றுலாத்

Read more
செய்திகள்

சிறைத்தண்டனை பெற்ற முன்னாள் பிரதமரை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பும்படி போராடும் ஆதரவாளர்கள்.

பங்களாதேஷின் பிரதமர் ஷெய்க்கா ஹஸீனாவின் அரசியல் எதிரி காலிதா ஸியா. 2001 – 2006 காலத்தில் பிரதமர் பதவியிலிருக்கும்போது ஸியா செய்த லஞ்ச, ஊழல்களுக்காக 2018 இல்

Read more
அரசியல்செய்திகள்

“பெண்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகளில் காட்டவேண்டாம்,” தலிபான் கலாச்சார அமைச்சு.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்களின் அரசு “மத ஒழுக்கங்கள், பாரம்பரியங்கள் பேணும் வழிகாட்டுதல்களை” வெளியிட்டிருக்கிறது. அவைகளைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என்றும் அவை நாட்டின் பாரம்பரியத்தையும், ஒழுக்கத்தையும், மதக்கோட்பாடுகளையும்

Read more
அரசியல்செய்திகள்

பொதுத்தேர்தலுக்கு லிபியாவில் ஒரு மாதமிருக்கிறது ஆனால், நாட்டுக்கு அரசியலமைப்புச் சட்டமே இதுவரை இல்லை.

டிசம்பர் 24 ம் திகதி லிபியாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி ஆகியோரைத் தெரிவுசெய்யும் தேர்தல் நடைபெறப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தலைக் குழப்புவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு முயற்சிகள் மிகவும்

Read more
செய்திகள்

வின்கொன்ஸின் மாநிலத்தில் நத்தார் ஊர்வலமொன்றினூடே ஒருவன் வாகனத்தை ஓட்டியதில் பலர் இறப்பு.

வௌகேஷா (Waukesha) நகரில் ஞாயிறு மாலையில் நடந்துகொண்டிருந்த மகிழ்ச்சியான நிகழ்வு படு துயரமாக மாறியது. நத்தார் ஊர்வலம் ஒன்றின் ஊடாக வாகனத்தை ஓட்டியதில் பலர் அடிபட்டு இறந்ததுடன்,

Read more