சுவீடனில், அரசியலில் சரித்திரத்தை எழுதி ஏழே மணி நேரத்தில் அழித்தும் விட்டார்கள்.

பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து நூறு ஆண்டுகாலமாகியும் நாட்டை ஆளும் பொறுப்பை ஒரு பெண் அடையும் நிலைமை உண்டாகவில்லையே என்ற ஆதங்கம் சுவீடன் மக்களுக்கு உண்டு. அந்த ஏக்கத்தை

Read more

பச்சைக் குழந்தைகளுக்கு மக்கள் மன்றத்தில் இடமில்லையென்றது பிரிட்டிஷ் பாராளுமன்றம்.

தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா கிரீஸிக்குப் பாராளுமன்ற நிர்வாகக் குழு அனுப்பியிருந்த கடிதத்தில் அவர் தனது மூன்று மாதக் குழந்தையை இனிமேல் பாராளுமன்றம் நடக்கும் சமயத்தில் அங்கே

Read more

“செவ்வாயன்று முதல் எனது நாட்டின் படைகளை நானே முன்னின்று திட்டமிட்டு நகர்த்துவேன்!” அபிய் அஹமத்.

எத்தியோப்பியத் தலைநகரான அடிஸ் அபாபாவிலிருந்து சுமார் 220 கி.மீ தூரத்திலிருக்கும் நகரொன்றையும் கைப்பற்றி விட்டுத் தலை நகரை  நோக்கித் திகிராய் விடுதலை இயக்கத்தினரும் அவர்களுடைய கூட்டணிப் படைகளும்

Read more

சுவீடனில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லோருக்கும் மூன்றாவது தடுப்பூசி உட்பட புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படும்!

தொடர்ந்தும் சுவீடனில் கொரோனாப் பரவல் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மருத்துவமனையில் கடும் நோயுடன் அனுமதிக்கப்பட்டோர், இறந்தோ அளவு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.

Read more

பிரான்ஸில் ஒரே நாளில் 30 ஆயிரம் தொற்றுக்கள் !

நாடெங்கும் பாடசாலைகளில்6ஆயிரம் வகுப்பறைகள் மூடல்! பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலங்களில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்ற தகவலை சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று

Read more

தவறான தீர்ப்பால் 43 வருடங்களாகச் சிறையிலிருந்த ஆபிரிக்க-அமெரிக்கர் விடுதலை செய்யப்பட்டார்.

கெவின் ஸ்டிரிக்லாண்ட் என்ற 62 வயதானவரை 43 வருடங்கள் தவறாகச் சிறையில் பூட்டியிருந்ததாகக் குறிப்பிட்டு அமெரிக்காவின் மிசூரி மாநில நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. ஸ்டிரிக்லாண்ட் மூன்று கொலைகளைச்

Read more

சர்வதேச எரிநெய் விலையைக் குறைப்பதற்காக முக்கிய நாடுகள் தமது பிரத்தியேகக் கையிருப்பை விற்கின்றன.

பெற்றோலிய உற்பத்தி நாடுகள் சவூதி அரேபியாவின் திட்டத்துக்கு இணங்கி எரிநெய் உறிஞ்சலைக் குறைத்திருப்பதால் உலகச் சந்தையின் தேவைக்கேற்றபடி அது கிடைப்பதில்லை. எனவே, செயற்கையாக ஒரு விலையேற்றம் உண்டாக்கப்பட்டிருக்கிறது.

Read more

சிறுகோள்கள் ஏதாவது பூமியுடன் மோதாமல் தடுக்க முடியுமா என்று பரிசோதிக்கும் விண்கலம் கிளம்பியது

விண்வெளியில் பறந்துகொண்டிருக்கும் விண்கற்கள்\சிறுகோள்கள் ஏதாவது ஒன்று சமீபகாலத்தில் இல்லாவிடினும் என்றாவது ஒரு நாள் பூமியில் மோதலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து. மோதுவதால் ஏற்படும் விளைவுகள் எப்படியிருக்கும், அதைத்

Read more