Day: 02/12/2021

சமூகம்செய்திகள்

ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் வருகைக்கு திறக்கப்பட்டது

தூய நகரம் செயற்திட்டத்துக்கு அமைவாக தியாகி அறக்கட்டளை நிதியத்தின் உதவியுடன் புனரமைக்கப்பட்ட ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. யாழ் நகர மேயர் விஸ்வலிங்கம்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போடுதல் சட்டமாக்கப்பட்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வரும்.

கடந்த வாரங்களில் மிக வேகமாகக் கொவிட் 19 தொற்றிவரும் நாடுகளிலொன்று ஜேர்மனி ஆகும். நாட்டின் 75 % மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற ஜேர்மனிய அரசின் குறிக்கோள் எட்டவில்லை.

Read more
கவிநடை

நீ இருந்தால்!…

ஒரு காலில் கொக்குகடும் தவம்! ஒடைக்கரையில்ஒதுங்கிடும் மீன் குஞ்சை..தன் அலகில் இரையாக்கும்! முதலையும் ஏரியில்மூழ்கி உறங்கினாற் போல் ….அமைதி காக்கும்தன் உணவு கிட்டும் வரையே! பதுங்கிடுமாம்!பசித்த புலி…வேட்டைக்கு!பாய்ந்திடவே!

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

நோர்டிக் நாடுகளில் ஒமெக்ரோன் தொற்றுக்கள் அதிகமாக இருப்பது நோர்வேயில்.

நோர்டிக் நாடுகளான சுவீடன், நோர்வே, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளெல்லாவற்றிலும் ஒமெக்ரோன் திரிபு காணப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சுவீடன் தவிர மற்றைய நோர்டிக் நாடுகளிலெல்லாம் கொவிட்

Read more
கவிநடை

வலி்

அந்த நெடிய பயண முடிவிடம் செல்ல குறுக்குப் பாதை இப்பிறவிதான்….. வாழ்க்கைப் போலொருகுறுக்குப்பாதைஇல்லைஅந்தப் பயணத்திற்கு…… பிறந்து,வலித்து,வாழ்ந்து,சாகும் தொடர்ச்சியானநிகழ்வில்,இறப்பு என்பது….மட்டும் தான் நோக்கமாக இருக்கிறது…. வாங்கிய வலிகள்எதற்குஎன்பதுதான்பெரும் புதிர்…..

Read more
செய்திகள்

தாம் நொறுக்கிய பாமியான் புத்தர் சிலை இருந்த இடத்தைத் தலிபான்கள் சுற்றுலாத் தலமாக்கினார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முன்பு அரசமைத்திருந்தபோது அந்த நாட்டிலிருந்த பல சரித்திரச் சின்னங்களை உடைத்து நொறுக்கினார்கள். அவற்றில் முக்கியமானது ஒன்றாகக் கருதப்பட்டது பாமியான் பிராந்தியத்திலிருந்த 1,400 வருடப் பழமைவாய்ந்த

Read more
செய்திகள்வியப்பு

தன்னைப் பிறக்க அனுமதித்த தாயின் மருத்துவரை நீதியின் முன் நிறுத்தி வென்றார் 20 வயதான ஏவி டூம்ப்ஸ்.

தன்னைக் கருத்தரிப்பதற்கு எதிராகத் தனது தாய்க்குச் சரியான ஆலோசனை கொடுக்காத மருத்துவரை ஐக்கிய ராச்சியத்தில் நீதியின் முன்னால் இழுத்து வென்றிருக்கிறார் முதுகெலும்பில் வியாதியுடன் பிறந்த ஒரு ஒரு

Read more
கவிநடை

மயில்

மயிலே…மனங்களிலேஅழகூட்டும் மயிலேஅகவும் மயிலேமுல்லை அரும்பு களெல்லாம்…முகத்தில் சிரிக்கஎன்முற்றம் வந்துசுற்றம் விசாரிக்கவந்த மயிலே…வணக்கம் மயிலே …!உன்விழியில் நீலம்.எங்கள் விழிகளிலேநிலா வளர்க்கிக்கிறாய்!உடலின் நிறமோமரகத சிலையா…மனதை பறிக்கிறாய் !உன் ஒய்யார உச்சிகொண்டையில்கண்களை

Read more
கவிநடை

இதயத்தில் உன் இருப்புக்கான காத்திருப்பு

கண்ணே! மணியே! என் இதயத்தை வருடப்போகும் தேவதையே! எனக்காக பிறந்தவளே, எங்கிருங்கின்றாய் என்னவளே என் மாமன் மகளோ நீ…இல்லை இல்லை அத்தை மகளா நீ…பள்ளியில் என் கூடப்படிக்கும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

மனிதர்களைக் கண்காணித்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவே கொவிட் 19 தயாரிக்கப்பட்டிருக்கிறது!

வடக்கு மசடோனிய மக்களில் மூன்றிலிரண்டு பங்கினரின் நம்பிக்கை, கொவிட் 19 கிருமிகள் பரிசோதனைக்கூடங்களில் தயாரிக்கப்பட்டு மக்கள் மீது ஏவப்பட்டிருக்கின்றது என்பதாகும். சர்வதேச ரீதியில் ஜனநாயக அரசியல் பற்றி

Read more