Day: 06/12/2021

கதைநடைகுறுங்கதை

‘அம்புரோசுக் கொத்தனின் சாக்காலமும்|தேசக்கடவுளும்” – கதை நடை

அம்புரோசு கொத்தனின் பாதங்கள் இரண்டும் விரிந்து தொங்கின.அந்த பாதங்களானது மரத்து,உறைந்து போயிருந்தன.அவனது அன்னாக்கில் இருந்து நாக்கானது வெளியே சாடி,அதுவும் பிளந்த வாயை விட்டு நீண்டு தொங்கியது.கைகளும் அப்படியாகவே

Read more
கவிநடை

அர்த்தமில்லை

உலகசந்தோஷங்களை உதரிஓடிப்போனஅந்த ராஜகுமாரன்…… திடுமென கண்ணெதிரே கண்ட வயோதிகமும்,நோயும், மரணமும்சொல்லிய சேதிபுரிய …..துறவுதேவைப்பட்டதுசித்தத்தை ஆர்த்தவனுக்கு… ஆசையே துன்பத்திற்குஅடிப்படைஎன்றொருபுதிய சேதிகண்டபின்ஆயினான்புத்தனென….. அந்த புத்தனைசிந்தைக்குள்செலுத்தியபின்பாரதியின்வெந்து தணிந்துகொண்டிருந்தகாட்டிலிருந்துசிறு துண்டுதணலைபுத்திக்குள்போட்டுவைத்ததுபோலவெந்துஎரிகின்றபோது, ஆலகால விஷம்சிவனின்

Read more
கவிநடை

பாவரசின் பாட்டு…

கற்றிடுவாய்! கற்றலினால் கண்டிடுவாய் மாண்பினை!பெற்றிடுவாய் வாழ்வில் பெரிது! விதைத்த வினைகள் விளைந்தே திரும்பும்!வதைக்கும் செயலை வகுத்து! உறங்கிக் கிடப்போர் உயர்வை இழப்பார்!மறந்திடுவார் வாழ்வின் மதிப்பு! அழுக்கு தனையே

Read more
கவிநடை

நண்பனின் குரல்

உன் குரலை கேட்டு மகிழ்ந்ததை விட அதை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்! உன் குரலைக் கேட்காமல் இருக்கையில் எனக்கு புரிந்ததுஉன் குரலைப் பற்றிய எண்ணமும் என்னை மகிழ

Read more
கவிநடை

தமிழோடு வாழ்வோம்!

தமிழ் எழுத்தேஎங்கள் தலைஎழுத்து.எழில் மேனியேகவிதைகளுக்கும்காவியங்களுக்கும்நீ… தான்கலைவாணியோ! தமிழைமறந்து போனதனயர்களைதமிழ் அருவிகளில்குளிக்க வைத்துஅரங்கேற்றம்நடத்துவோம்! மன காடுகளில்தமிழை தொலைத்துபட்ட மரமாகிவிட்டதமிழர்களுக்காகவான்நதியே… …அந்த பட்ட மரத்தில்மறுபடியும்பாரிஜாதம் மலரட்டும்! பிறக்கின்றதமிழ் பிள்ளை களின்நாக்குகளில்தேனை

Read more
அரசியல்செய்திகள்

ஔங் சான் சூ ஷீ-க்கு நான்கு வருடச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

இவ்வருட ஆரம்பத்தில் மியான்மாரில் ஆட்சியிலிருந்த அரசைக் கவிழ்த்துவிட்டு அதைத் தனது கையில் எடுத்துக்கொண்ட மியான்மார் இராணுவத் தலைமை பிரதமர் ஔங் சான் சூ ஷீ ஐப் பல

Read more
செய்திகள்

புலம்பெயர்ந்தவர்கள் தமது நாடுகளுக்கு அனுப்பும் தொகை எதிர்பார்த்ததுக்கு அதிகமாகியிருக்கிறது.

அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனாக்காலப் பின்னடைவுகளுக்குப் பின்பு அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக அந்த நாடுகளிலிருந்து வறிய, வளரும் நாடுகளில் தமது குடும்பத்தினருக்கு அனுப்பும்

Read more
செய்திகள்

சகோதரனுக்கு மிண்டுகொடுத்ததுக்காகப் பதவியிழந்த கிரிஸ் கூமோவும் அதே குற்றம் செய்தாரா?

சில நாட்களுக்கு முன்னர் சி.என்.என் நிறுவனம் தனது பிரபல தொலைக்காட்சி நிருபர் கிரிஸ் கூமோவை வீட்டுக்கனுப்பியது. அதற்குக் காரணம் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் பதவியை விட்டிறங்கிய

Read more
செய்திகள்

“கணவன் இரண்டாம் தரம் திருமணம் செய்ததற்காக விவாகரத்துக் கோரும் பெண்கள், நரகத்தில் வேகுவார்கள்!”

எகிப்தின் மிகப் பிரபலமான விளையாட்டுத்துறைப் பிரபலமானவர்களில் ஒருவர் உடற்கட்டுப் போட்டியாளர்- ஆணழகன் மம்டூ எல்ஸ்பியாய். கடந்த இரண்டு வருடங்களாக மிஸ்டர்.ஒலிம்பியா பட்டத்தை வைத்திருக்கும் அவர் செல்லமாக பிக்

Read more
அரசியல்செய்திகள்

நாகாலாந்தில் சுரங்கத்தொழிலாளர்களைத் தீவிரவாதிகளென்று நினைத்துச் சுட்டுத் தள்ளியது இந்திய இராணுவம்.

மியான்மாருக்கு அருகேயிருக்கும் நாகாலாந்தில் எல்லையோரம் தீவிரவாதிகளைத் தேடி இந்திய இராணுவம் சுற்றிவருவதுண்டு. அப்படியொரு சந்தர்ப்பத்திலேயே ஒத்திங் என்ற மியான்மார் எல்லையிலிருந்து சுமார் பத்துக் கி.மீ தூரத்தில் இந்தச்

Read more