Day: 11/12/2021

செய்திகள்

வயாகரா குளிகைகள் மூலம் அல்ஸைமர் வியாதியைப் பெருமளவில் குறைக்கலாம் என்கிறது ஆராய்ச்சி.

கிளிவ்லாண்ட் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி வயாகரா குளிகைகளிலிருக்கும் sildenafil என்றழைக்கப்படும் மருந்து வயதானவர்களைப் பெரிதும் தாக்கும் அல்ஸைமர் வியாதியைக் குணப்படுத்த உதவுவதாக் Nature Aging சஞ்சிகையில் வெளிவந்திருக்கிறது.

Read more
செய்திகள்விளையாட்டு

மரடோனாவின் மணிக்கூட்டை டுபாயில் திருடியவனை இந்தியாவில் பொலீஸ் கைது செய்திருக்கிறது.

உதைபந்தாட்ட வீரர் மரடோனாவுக்காகப் பிரத்தியேகமாக Hublot சுவிஸ்  நிறுவனம் தயாரித்த கைமணிக்கூடு ஒன்றைக் களவெடுத்ததாக அஸாமில் ஒருவனை இந்தியப் பொலீஸ் கைது செய்திருக்கிறது. வசீத் ஹூசேய்ன் என்ற

Read more
செய்திகள்

அமெரிக்காவில் சுமார் 50 க்கும் அதிகமானோர் சூறாவளிக்காற்றால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தென்மேற்கு கெண்டக்கி மாநிலத்தைச் சூறாவளிக்காற்றுத் தாக்கியதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அப்பிராந்திய அரசு குறிப்பிட்டிருக்கிறது. ஆர்கன்ஸாஸ், இல்லினோய், கெண்டக்கி, மிசூரி, டென்னஸி மாநிலங்களைச் சுமார்

Read more
அரசியல்செய்திகள்

15 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 40,000 ஆப்கானிய அகதிகளை மறுவாழ்வுக்காக ஏற்றுக்கொள்ளவிருக்கின்றன.

சமீப வருடங்களில் சுமார் 85,000 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்னர் தலிபான்களின் கையில் மீண்டும் வீழ்ந்திருக்கும் அந்த நாட்டின்

Read more
செய்திகள்

அமெரிக்காவில் பணவீக்கம் 40 வருடத்தில் மிக அதிகமானதாகியிருக்கிறது.

வெளியிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் பண மதிப்பு வீழ்ச்சி நவம்பர் மாதத்துக்கு உரியது. 6.8 விகிதப் பணவீக்கத்தை அமெரிக்கா நவம்பர் மாதத்தில் எட்டியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பணவீக்கம் நவம்பர் மாதம்வரை

Read more
அரசியல்செய்திகள்

கிரீஸின் பாதுகாப்பை நவீனப்படுத்த, அமெரிக்கா 9.4 பில்லியன் டொலருக்கு விற்கப்போகும் ஆயுதங்கள் பிரான்ஸுக்கு மூக்குடைப்பா?

பிரான்ஸுடனான நீர்மூழ்க்கிக்கப்பல் கொள்வனவை முறித்துக்கொண்டு அவற்றை அமெரிக்காவிடம் ஆஸ்ரேலியா வாங்கவிருப்பதால் ஏற்பட்ட மனமுறிவு ஆஸ்ரேலியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையே சீராகவில்லை. இச்சமயத்தில் கிரீஸ் அதே போன்ற ஒரு ஆயுதக்

Read more