Day: 31/12/2021

கவிநடை

இரண்டாயிரத்து இருபத்து இரண்டே…..

தொற்றை தந்துதொல்லை தராதே…சீற்றங்களால் – நீஎல்லை மீறாதே… வஞ்சக ரிடம்கொள்ளை போகாதே…அஞ்சுபவரைகெஞ்ச வைக்காதே… அறம் செய்வதில்அசந்து நோகாதே…கரம் கொடுப்பதில்கடிந்து கொள்ளாதே… தரம் மிக்கவரைதண்டனை செய்யாதே…சிரம் காக்கும்தர்மத்தை மறக்காதே…

Read more
கவிநடை

ஆண்டலை எழுந்தோயும் காலச்சமுத்திரம்

2022 வாயாரப்பாடி, வாழ்த்துரைத்து,வரவேற்று, ஈற்றில்வழியனுப்பிவைத்து,மீண்டுமொரு புதுவரவைவழமைபோல் பார்த்துநின்று,வந்துபோகும் ஆண்டுகளில்வயதுகள் மட்டுமா கரைந்தோடுகின்றன…? அன்பும், ஆசையும்இளமையும், கனவும்,உறவும், பிரிவும்,இன்பமும், துன்பமும்,மாற்றமும், ஏமாற்றமும்,வாய்ப்பும், நழுவலும்வரமும், சாபமும்வாழ்வும், மரணமும்அறிதலும், புரிதலும்அறியாமற்கிடந்த அத்தனையும்,இவை

Read more
கவிநடை

புது வருடமே வருக!

புது வருடமே வருக! புது வசந்தம் தருக!புது வாழ்வைத் தருக !புது கவிதைகளைத் தருக! எங்களுக்கு சந்தோஷங்கள் மகிழ்ச்சிகுதூகலத்தை அள்ளித் தருக! ஆரோக்கியமான வாழ்வைத் தருக! இந்நாள்

Read more
அரசியல்செய்திகள்

பல வேண்டுகோள்களுக்குப் பின்னர் இந்தோனேசியா கடலில் தத்தளித்த அகதிகளை நாட்டுக்குள் அனுமதித்தது.

மலேசியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வழியில் இந்தோனேசியக் கடலுக்குள் மாட்டுப்பட்டுக்கொண்ட ரோஹின்யா அகதிகள் ஒரு வழியாக இந்தோனேசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. வியாழனன்று அந்தக் கப்பலை அச் பிராந்தியத்தின் Lhokseumawe

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஷீயான் – முடக்கப்பட்ட சீனாவின் 13 மில்லியன் மக்களைக் கொண்ட நகரம்.

உலக நாடுகளெங்கிலும் கொவிட் 19 பரவல் மோசமாக இருப்பினும் பெரும்பாலான நாடுகளும் பொது முடக்கங்கள் எதையும் கொண்டுவரவில்லை. சீனாவோ எந்த நகரில் கொரோனாப் பரவல் ஆரம்பித்தாலும் தயைதாட்சண்யமின்றி

Read more