"அனைவருக்கும் நேசக்கரம்"
பனையோலை ஏடெடுத்து, பைந்தமிழை விரலுடுத்தி, பாகு தமிழ் வகிடெடுத்து, பாற்கடலோன் புகழ் சொல்ல பல நூறு பாட்டெடுத்தான், பாருள்ளோர் வியந்த நிற்க. வல்லின தாடகைவதம் முடித்து,இடையின அகலிகைகல்லிடை
Read moreஆழ்கடல் முத்தெடுத்து அழகாக மாலைசெய்து… வேழ முகத்தோனை வேண்டியே நின்றிருந்தோம் கண்ணீர் தேசத்தின் கறைபடிந்த நாட்களிலும் தண்ணீரை உண்டிங்கு தாகத்தோடு வாழ்ந்திருந்தோம் அங்குவந்த கயவராலே மகிழ்ச்சியினை யாமிழந்தோம் பொங்கிநின்ற சூரியனும்
Read moreஉள்ளத்தை உயர்த்திடஒழுக்கத்தை பேணிடவல்லமை பெருக்கிடவாழவழிவகுத்திடுவோம் பொல்லாமை ஒழிந்திடபுதுவழி கண்டிடநல்லவை அறிந்திடவல்லமை வளர்த்திடுவோம் சரித்திரம் படைத்திடசாதனை புரிந்திடசிந்தித்து செயல்படசீர்மிகு கருத்திடுவோம் கல்வியைக் கற்றிடகடிந்துரை நீங்கிடகுணத்துடன் வாழ்ந்திடகொள்கையை கடைபிடிப்போம் நட்பினை
Read moreதித்திக்கும் திங்களால்திக்கெட்டும் திறக்கட்டும்சித்திக்கும் செவ்வாயால்சிந்தனை செழிக்கட்டும் அறிவனின் அலர்வால்தெளிவுகள் பிறக்கட்டும்விரிகின்ற வியாழனால்விடிவுகள் மலரட்டும் வருகின்ற வெள்ளியால்வெற்றிகள் விளையட்டும்தருகின்ற காரியால்மாற்றங்கள் நிகழட்டும் ஓய்வான ஞாயிறால்ஞாலமிது உய்யட்டும்நோயற்ற நாட்களால்நலமெங்கும் பூக்கட்டும்
Read moreஉலகில் ஓர் உயிரைப் படைக்கதந்தையும் தாயும் தேவை அவ்வுயிரை உலகு உள்ளவரைக் காக்கஏர்பிடிக்கும் உழவன் தேவை உழவன் ஒருவன் இல்லை யென்றால்நாட்டில் உண்ண உணவேது தன் வயிர்
Read moreமாலைதீவுக்குப் போய்விட்டுச் சிறீலங்காவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சமயத்தில்
Read moreஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் உக்ரேன் எல்லை விவகாரங்கள் பற்றியும் திங்களன்று ஜெனிவாவில் ரஷ்யாவுடன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருக்கின்றன். உக்ரேன் மீது மட்டுமன்றி ஐரோப்பாவின்
Read moreஜான் ஃபிட்ச் என்ற அமெரிக்கப் பொறியாளர் 1787-ஆம் ஆண்டில் முதல் நீராவி கப்பலை வெற்றிகரமாக சோதனை செய்து இயக்கினார். அதன் தொடர்ச்சியாக 1812 ஆம் ஆண்டு ஜனவரி
Read moreஞாயிறன்று தெஹ்ரானில் ஆப்கானிஸ்தானின் ஆட்சியாளர்களான தலிபான்களின் பிரதிநிதிகளுடன் ஈரானிய வெளிவிவகார உயரதிகாரிகள் அமைச்சர் ஹுசேன் அமிரப்துலஹியான் தலைமையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். தலிபான்கள் ஆப்கானிய அதிகாரத்தை அடைந்த பின்னர்
Read more