Month: January 2022

அரசியல்செய்திகள்

சிரியாவின் போரில் மனிதகுலத்துக்கெதிரான குற்றஞ்செய்ததாக ஜேர்மனியில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

அன்வர் ரஸ்லான் என்று அழைக்கப்படும் சிரிய அரசுக்கு நெருங்கிய ஒருவர் உயர் பதவியிலிருந்துகொண்டு மனித குலத்துக்கெதிரான பல குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜேர்மனியில் ஆயுள் காலச் சிறைத்தண்டனை

Read more
கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

தமிழர் திருநாள்…

தைத்திங்கள் வந்ததேபுது வசந்தம் தந்ததேபொங்கி வருகுதே ஆனந்தம்அள்ளித் தந்ததே பேரின்பம்! வண்ண வண்ண மாகோலமிட்டுமாவிலை தோரணப் பந்தலிட்டுதேன்கனி கரும்பினை சாரம் கட்டிபச்சரிசி புது வெல்லம் பொங்கலிட்டுபலவகை பலகாரம்

Read more
செய்திகள்நூல் நடை

அறியப்படாத தமிழகம் – அன்றாட வாழ்வுக்கூறுகளை இலகுவில் கட்டுரைகளில் சொல்லிச்செல்லும் அழகு

அறியப்படாத தமிழகம் இந்த நூலை எழுதியவர் தொ.பரமசிவன் அவர்கள் . கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று தொ.ப. வின் இந்த நூலில் இருந்து தைப்பொங்கலின் சிறப்பு குறித்து

Read more
கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

தரணி போற்றும் தமிழர் திருநாள்

தலைசாய்ந்தக் கதிரெல்லாம் திரளாகக் கூட்டியேமலையாகக் குவித்தவற்றை வீட்டுக்கு சேர்த்திடதீச்சுடரோனுக்கு நன்றிகளை நவின்று பணிந்திடதன்னோடு உழைத்த கால்நடைகளையும் வணங்கிட தாத்தா பாட்டி தாய்மாமன் அத்தையெனதனயன் தம்பி தங்கை அக்காவெனவேதனையீன்ற

Read more
செய்திகள்

சிறீலங்காவின் முன்னாள் சிறைச்சாலைகள் உயரதிகாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு.

2012 நவம்பரில் சிறைச்சாலைக்குள் வைத்து 8 கைதிகளைக் கொன்ற குற்றத்துக்காக நாட்டின் சிறைச்சாலைகளின் முன்னாள் உயரதிகாரி எமில் லமஹேவாகேவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அக்குற்றத்திற்கு உடந்தையாக

Read more
செய்திகள்

இந்தியாவின் சந்தை அமெரிக்கப் பன்றி இறைச்சிக்காகத் திறக்கப்பட்டது.

பன்றி இறைச்சித் தயாரிப்பில் உலகின் மூன்றாவது இடத்தையும், அந்த இறைச்சியின் ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்திலுமிருக்கும் நாடு அமெரிக்கா. ஆனால், அமெரிக்க – இந்திய வர்த்தகத்தில் இப்போது

Read more
கவிநடை

நீ இல்லாத தேசம்

நீஇல்லாத…இடத்தில் நிசப்தம்மட்டுமே … நீஇல்லாத …சூழல்…சூரியன் இல்லாதவானம் போல…இலைஇல்லா மரம்..போல…மழலை இல்லா..வீடு போல…எங்கும் அமைதி…! ஆனால்…காற்றுவாரி பந்தல்போல…இதயம்..சலசலனு…சலம்புகிறது…! எழுதுவது : ர.ஜெயபாலன்

Read more
கவிநடை

புதுப்புது வைரசும் புத்தாண்டும்

குழந்தைகள் முதல்குடுகுடு முதியவர்கள் வரைகுதித்தெழும் காளைகளின்குத்திட்டு நிற்கும் கொம்புகளைகுறிபார்த்து அடக்கிடும்தமிழரின் பெருமைமிகு வீரத்தைதனியொருவனாய் அடக்கும் வீரத்தைதரணியெல்லாம் கொண்டாடும்தமிழர் திருநாளைகுடும்பத்திலுள்ளவர்கள்கூடகூட்டமாய் சேராமல்ஆளுக்கொரு முகமுடியுடன்அலையவிட்ட கோலமென்ன!நள்ளிரவில் ஊரடங்கு!ஞாயிறுக்கும் ஊரடங்கு என்றால்பொழுதுதான்

Read more
கவிநடை

அகவழகே வெல்லும்

மனமே மயங்காதேமதியாதாரை நினைக்காதே… மதியினை மறக்காதேமானத்தை துறக்காதே… பட்டமும் பணமும்பாதையில் நிலைக்காதே… பந்தமும் பாசமும்பாடையில் தொடராதே… அகம் தான் அவசியம்அழகினை நாடாதே… அன்பை உணராதுஅகம்பாவத்தில் ஆடாதே… குணமே

Read more