Month: January 2022

அரசியல்செய்திகள்

ஔன் சான் சூ ஷீ-க்கு மேலும் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பு.

ஏற்கனவே கடந்த மாதத்தில் நான்கு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்ட மியான்மாரின் ஆட்சியிழந்த தலைவர் மீது மேலும் நான்கு வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அனுமதியின்றி வாக்கி டோக்கிகள்

Read more
செய்திகள்வியப்பு

“நரகத்தின் வாயிலில்” எரியும் தீயைஅணைக்க துர்க்மெனிஸ்தான் முடிவு! 50 ஆண்டு ஒளிரும் நெருப்பின் கதை.

துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள பாலைவனப் பிரதேசத்தில் உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற ஓர் இடம் உள்ளது.அங்குள்ள ஒரு பெரும் பள்ளத்தாக்கில்இயற்கை வாயு வெளியேறித் தொடர்ந்துஎரிந்து கொண்டிருக்கிறது. இன்று நேற்று

Read more
அரசியல்செய்திகள்

டென்மார்க் புலனாய்வுத்துறை தலைமை அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களைக் கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு டென்மார்க்கின் புலனாய்வுத்துறையின் நிர்வாகத் தலைவர் லார்ஸ் பிண்ட்சன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவருடன் புலனாய்வுத்துறை முன்னாள், தற்கால அதிகாரிகள் நால்வரும் டிசம்பர் மாதத்தில்

Read more
கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

உழவன் தோளை உயர்த்து

தினம் தோறும் உழைக்கும் உழவர்களே….. உழவர்கள் உழைக்கும் பாதி நாம் சாப்பிடும் உணவு தான் உலகம் முழுவதும் இருக்கும் பாதி உழவர்கள் உழைத்த ஒவ்வொரு சொட்டு வேர்வை

Read more
அரசியல்செய்திகள்

காணாமல் போன சவூதியின் மனித உரிமைப் போராளி, அரச குடும்பப் பெண் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

பஸ்மா பிந்த் சௌத் தனது மகள் ஸூஹுத் அல் ஷரீப் ஆகியோர் 2019 ம் ஆண்டு காணாமல் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அரச குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் சவூதியின்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

சைப்பிரஸில் டெல்டா + ஒமெக்ரோன் திரிபுகளாலான டெல்டாகிரோன் திரிபு ஒன்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

சைப்பிரஸைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டெல்டா + ஒமெக்ரோன் திரிபுகளானான கொவிட் 19 கிருமியை அடையாளம் கண்டிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.  டெல்டாகிரோன் திரிபு என்று அதை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சுமார்

Read more