ஜேர்மனியில் புயலினால் போக்குவரத்துகள் பாதிப்பு
பிரான்ஸின் வடக்கிலும் கடும் காற்று வீச வாய்ப்பு. இங்கிலாந்திலும் உஷார்! ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன்கூடிய காலநிலை காரணமாக நாட்டின்வட பகுதியில் வீதி மற்றும் ரயில் போக்குவரத்துகள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
பிரான்ஸின் வடக்கிலும் கடும் காற்று வீச வாய்ப்பு. இங்கிலாந்திலும் உஷார்! ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன்கூடிய காலநிலை காரணமாக நாட்டின்வட பகுதியில் வீதி மற்றும் ரயில் போக்குவரத்துகள்
Read moreமொரொக்கோவில் கிணறொன்றுக்குள் விழுந்துவிட்ட ரயான் என்ற பையனை மீட்கப் பலரும் பல நாடுகளாகப் போராடியும் அவனை உயிருடன் வெளியே கொண்டுவர முடியவில்லை. சர்வதேச ஊடகங்களின் இரக்கக் கவனத்தை
Read moreஇத்தாலியின் திருச்சபைக்குள்ளிருந்த பாதிரியார்கள் போன்றவர்களின் பாலியல் இச்சைக்குப் பலியாகியவர்கள் அதைப் பற்றிய விசாரணைகள் நடாத்தப்படவேண்டுமென்று தமது வழக்கறிஞர்கள் மூலம் குரலெழுப்புகிறார்கள். சமீபத்தில் முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் XVI
Read moreநோவாக் யோக்கோவிச்சுக்குப் பின்னர் சமீபத்தில் விளையாட்டுலகில் பெரிதும் சர்ச்சைக்குள்ளான பெயர் ரஷ்யா வீராங்கனை கமில்லா வலயேவா ஆகும். பீஜிங்கில் நடக்கும் ஒலிம்பிக் விளையாட்டில் பனித்தரை நடனப்போட்டியில் ரஷ்ய
Read more💫 மனிதர்களிடம்படிக்கவேண்டியசிலஎண்ணங்களைப்படிக்கத்தவறினேன்.. ✨✨✨✨✨✨✨✨ 💫சகமனிதர்கள்கற்றுக்கொடுத்தபாடத்தைதன்மானத்தைஇழந்துபுரிந்துகொண்டேன்.. ✨✨✨✨✨✨✨✨ 💫அனுபவம்கற்றுக்கொடுத்தபாடத்தில்அவமானத்தையும்பெற்றுக்கொண்டேன்.. ✨✨✨✨✨✨✨✨ 💫புத்தகமேநான்பட்டஅவமானக்கதையைக்கொஞ்சம்கேளு… 💫என்வாழ்க்கைவரிகளைஎழுத,புத்தகமேஎனக்குஒருவாய்ப்புக்கொடு. எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்..கடாரம் மலேசியா.🇲🇾
Read moreமுன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது போடப்பட்டு, விசாரிக்கப்பட்டு வரும் பல வழக்குகளிலொன்று அவரது நிறுவனம் தனது சொத்துக்களையும், வருமானங்களையும் ஊதிக் காட்டி அதை வைத்துக் கடன்களைப்
Read moreவெர்ஜினியா ஜிப்ரே என்ற பெண் தான் 17 வயதாக இருக்கும்போது பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II- இன் இளைய மகன் ஆண்டிரூவால் கற்பழிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப்
Read moreகாணும் பொழுதில்கண்ணைக் கவரும்ஏழு வண்ண ஜாலம்கவிஞனையும்கவிபாட வைக்கும்கடவுளின் வண்ணமலர் ஜாலம் காற்றில் ஒளி பட்டுதிவலை துளி துளைத்துமுப்பட்டகமாக செயல்பட்டுஒளியைஅடையச் செய்கிறதுவானவில்மாரி ஜாலம் கிரேக்க நகரில்சொர்க்கம் நரகம்பூமிக்கு இடையேபாலமான
Read moreரஷ்யப் பாராளுமன்றத்தில் செவ்வாயன்று முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்றான உக்ரேனின் டொம்பாஸ் பிராந்தியத்தில் இரண்டு குடியரசுகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் 351 – 16 என்ற பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன் இணைந்த பிரேரணையான
Read more