Day: 11/04/2022

அரசியல்செய்திகள்

எதிர்பார்த்தபட ஷெபாஸ் ஷரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சனிக்கிழமை நடுநிசிக்குப் பின்னர் கூடிய பாகிஸ்தான் பாராளுமன்றக் கூட்டத்தில் இம்ரான் கான் தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மை அங்கத்துவர்கள் இருப்பதாக நிரூபிக்க முடியாததால் பதவியிழந்தார். அதையடுத்து திங்களன்று பிற்பகல்

Read more
செய்திகள்

“உக்ரேனுக்காக ஒன்று திரளுங்கள்,” உண்டியல் குலுக்கல் சுமார் 10 பில்லியன் எவ்ரோக்களைச் சேர்த்தது.

சர்வதேச அளவில் அரசியல் தலைவர்களையும், நிறுவனங்களையும், பணக்காரர்களையும் ஒன்று சேர்ந்து உக்ரேனுக்கும், அதன் அகதிகளுக்கும் உதவ நிதி சேர்ப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்

Read more
அரசியல்செய்திகள்

ஆஸ்ரேலியாவில் மே 21 ம் திகதி பொதுத்தேர்தல்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆஸ்ரேலியாவில் ஒன்பது வருடங்களாக ஆட்சியிலிருக்கும் பழமைவாதக் கட்சியின் தலைவர் ஸ்கொட் மொரிசன் வரவிருக்கும் மே 21 ம் திகதி நாட்டில் பொதுத்தேர்தலை நடத்தவிருப்பதாக ஞாயிறன்று அறிவித்தார். சர்வதேச

Read more
அரசியல்செய்திகள்

போர் ஆரம்பித்த பின்னர் புத்தினைச் சந்திக்கவிருக்கும் முதல் ஐரோப்பியத் தலைவர் ஆஸ்திரியப் பிரதமராகும்.

1955 முதல் அணிசாரா நாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்தி அவ்வழியில் ரஷ்ய-உக்ரேன் போரையும் கணித்துவரும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடு ஆஸ்திரியா. உக்ரேனுக்கு ஆயுத உதவிகளெதுவும் செய்யாத ஐரோப்பிய

Read more
அரசியல்செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாதுகாப்புச் செலவைத் தமது நாட்டில் உயர்த்த விரும்பாதவர்கள் இத்தாலியர்கள்.

ரஷ்யா – உக்ரேன் போர் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலெல்லாம் பாதுகாப்புக்கான செலவு கணிசமான அளவு உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதுவரை எந்த நாடுகளிலும் அப்படியான பாதுகாப்புச் செலவு

Read more
அரசியல்செய்திகள்

வலதுசாரி பிரெஞ்ச் வேட்பாளர் மரின் லி பென்னால் ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா என்பது இரண்டாம் சுற்றில் தெரியவரும்.

அரிதாகவே பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலொன்றில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி வெல்வதுண்டு. கடினமான கொரோனாத்தொற்றுக்காலத்தை எதிர்கொண்ட மக்ரோன் தேர்தல் பிரச்சாரத்திலும் அசட்டையாக இருந்தும் மீண்டும் வெற்றிபெறுவாரா என்ற கேள்விக்குப் பலமான

Read more