Day: 21/04/2022

அரசியல்செய்திகள்

லண்டனில் பீரங்கிகள் ஒலிக்க எலிசபெத் மகாராணி தனது 96 வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

பிரிட்டிஷ் அரசின் நீண்டகால அரசியாக இருந்த எலிசபெத் மகாராணி வியாழனன்று தனது 96 வது பிறந்த தினத்தைத் தனடு சண்டிரிங்காம் தோப்பில் கொண்டாடினார். அவரை வாழ்த்தி இராணுவத்தின்

Read more
செய்திகள்

நிஸ்ஸான் நிறுவனம் டாட்ஸன் வாகனத் தயாரிப்புக்களை இந்தியாவில் நிறுத்துவதாக அறிவித்தது.

சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் வாகனங்களிடையே தனது விற்பனையைக் கணிசமான அளவில் அதிகரிக்கும் குறிக்கோளுடன் களத்தில் குதித்தது நிஸ்ஸான். ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காத நிலையில்

Read more
அரசியல்செய்திகள்

காஸா பிராந்தியத்தைக் குறிவைத்து மீண்டும் தாக்குகிறது இஸ்ராயேல் ஒரு வருடத்தின் பின்னர்.

பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ராயேலுக்கும் இடையே ஜெருசலேம் கோவில் பகுதியில் ஏற்பட்டிருந்த மோதல்கள் காஸா பிராந்தியத்தை இஸ்ராயேலின் இராணுவம் தாக்குவதில் தொடர்கிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழன்று அதிகாலையில் இஸ்ராயேலின்

Read more
அரசியல்செய்திகள்

ஜூலியன் அசாஞ்ச் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படும் விடயத்தில் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் முடிவெடுப்பார்.

விக்கிலீக் இணையத்தளத்தின் ஸ்தாபகர் அசாஞ்ச் அமெரிக்காவிடம் ஒப்படைக்கத் தடை இல்லை என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைப் பற்றிய அசாஞ்ச்சின் எதிர்ப்பை அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம்

Read more
அரசியல்செய்திகள்

இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிசுகளின் பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாகிஸ்தானில் சமீபத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பதவியிழந்த இம்ரான் கான் தனது பிரதமர் காலத்தில் பெற்றுக்கொண்ட பரிசுகளின் பட்டியலை வெளியிடவேண்டும் என்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தனது

Read more
அரசியல்செய்திகள்

ஆப்கானிஸ்தான் ஷீயா முஸ்லீம் பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு, 10 பேர் மரணம்.

ஆப்கானிஸ்தானின் வடக்கிலிருக்கும் மஸார் எ ஷெரிப் நகரில் ஷீயா முஸ்லீம் மார்க்கத்தைச் சேர்ந்தவர்களின் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் குண்டொன்று வெடித்தது. சுமார் 10 பேர் இறந்திருப்பதாகவும் 40

Read more