Month: June 2022

அரசியல்செய்திகள்

உக்ரேன் போர் நோர்வேயின் சிவால்பாத் பகுதியில் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

சிவால்பாத் பகுதியில் ரஷ்யர்கள் வாழும் பாரன்ஸ்பெர்க் குடியிருப்புக்கு ரஷ்யா அனுப்பும் அவசியமான பாவனைப் பொருட்களை நோர்வே தடை செய்வதாக புதனன்று ரஷ்யா குற்றஞ்சாட்டியிருக்கிறது. நோர்வேக்கு வடக்கில் இருக்கும்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

கடும் வெப்பமும் வரட்சியும் இத்தாலியின் முக்கிய நதியில் நீர்மட்டத்தைப் பெருமளவு குறைத்திருக்கிறது.

வருடத்தின் பருவகாலத்துக்கு வழக்கமில்லாத கடும் வெம்மை, வழக்கம்போல மழைவீழ்ச்சி இல்லாமை, பனிக்காலம் வரட்சியாக இருந்ததால் மிகைப்படக் கிடைக்கும் நீரான கரையும் பனி இல்லாமல் போனவை ஆகிய காரணங்களால்

Read more
அரசியல்செய்திகள்

நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாக பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவுகளில் ஒன்றாக நாட்டோ இராணுவப் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனும், பின்லாந்தும் விருப்பம் தெரிவித்தன. அந்த அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர்வதானால்

Read more
அரசியல்செய்திகள்

பல்கேரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு வீழ்த்தப்பட்டது.

புதன் கிழமையன்று மாலையில் பல்கேரியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததால் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அரசுக்கு எதிராக மேலதிகமாக ஆறு பேர் வாக்களித்திருந்தார்கள். இதனால்

Read more
அரசியல்செய்திகள்

தனது பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோரியிருக்கிறது லிதுவேனியா.

ரஷ்யப் பிராந்தியமான கலீனின்கிராடுக்குத் தனது நாட்டின் நிலப்பிராந்தியம் ஊடாகக் கொண்டு செல்லப்படும் சில பொருட்களுக்கு லிதுவேனியா தடை விதித்திருப்பது தெரிந்ததே. அதற்கு பதிலடியாகப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள்

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

ஒத்துழைப்பைக் கோரும் பிரதமர் ; சர்வகட்சி அரசாங்கத்தை   அமைக்க கேட்கும் எதிரணி 

இலங்கையின் பொருளாதார நிலைவரம் குறித்து கடந்தவாரமும் பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நீண்டதொரு உரையை நிகழ்த்தினார்.தீவிரமடையும் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளை விளக்கிக்கூறிய அவர்

Read more
சமூகம்பதிவுகள்

சமகாலத்தில் பேசப்படும் ஒரு விடயம்தான் பெண்ணின் மார்பகம்

சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு ஏதோ ஒரு விடையம் நிகழ்ந்தால் மொத்த பெண்ணிணத்தை சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பொதுவாக சமூகத்தில் காணப்படும் ஆண்வர்க்தினருக்கு கவர்ச்சி பொருளாகவும்

Read more
சமூகம்செய்திகள்

சும்மா இருப்போர் கூடிவிட்டது | சிறீலங்கா புள்ளிவிவரத் திணைக்களம்

சிறீலங்காவில் எந்தவிதமாமான தொழில்களையும் செய்யாதோர் தொகை கூடிவிட்டது என சிறீலங்காவின் தொகைமதிப்பு புள்ளிவிவரத்திணைக்களம் அறிவித்திருக்கிறது.2021ம் ஆண்டின் நாட்டின் பணித்தரவுகளின் அடிப்படையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தில்

Read more
சமூகம்செய்திகள்

உயிர்ப் பாதுகாப்பு ஆபத்து | மக்கள் மிக கவனமெடுக்க வேண்டிய காலம்

நாட்டில் எதிர்நோக்கும்  நெருக்கடியான இந்தக்காலங்களில், மக்கள் தங்களை  மிக  கவனமெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. கையிருப்பில் குறைந்தளவு மருந்துகளே

Read more
சமூகம்செய்திகள்

பெற்றோல், டீசல் விலைகளும் மீண்டும் அதிகரிக்கிறது| சிறீலங்கா

ஜூன்மாதம் 26ம் திகதி இன்று அதிகாலை 2.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை உடன் அமுலுக்கு கொண்டு வரும்

Read more