Month: July 2022

அரசியல்செய்திகள்

இன்று தனது இரண்டு நாள் சவூதிய விஜயத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி.

2021 இல் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ஜோ பைடன் வெள்ளியன்று சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கிறார். தனது உரைகளில் பல தடவைகள் கடுமையாக சவூதி அரேபியாவின்

Read more
உலகத் தமிழர் YouTube தளங்கள்கதைநடைபதிவுகள்

அப்பாவிக்கணவர்கள்

இந்த பதிவில் அப்பாவிக்கணவர்கள் என்ற சிறுகதையை வாசித்துள்ளேன் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த சேணலை முதன் முதலாக பார்க்கும் நண்பர்கள் subscribe செய்து கொள்ளவும்

Read more
கவிநடைபதிவுகள்

எனக்காக பிறந்தவளே என் தங்கையே

எனக்காக பிறந்தவளே என் தங்கையே நம் வீட்டில் என்னுடன் விளையாட எனக்காக பிறந்தவளே நீ தான் என் தங்கையே என்றும் என் வாழ்வில் என் துணையாக என்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இத்தாலியில் உடைந்த பனிமலையின் தாக்கம் சுவிஸ் அல்ப்ஸ் பகுதியில் தொடருமா?

ஜூலை ஆரம்ப தினங்களில் இத்தாலியின் டொலமிட்டஸ் பகுதியில் இருக்கும் மார்மொலாடா பனிமலை உடைந்து பத்துப் பேரின் உயிரைக் குடித்தது. அல்ப்ஸ் மலைத்தொடரிலிருக்கும் அப்பனிமலையின் இன்னொரு பகுதி சுவிஸ்

Read more
செய்திகள்

உலகின் சனத்தொகை நவம்பர் 15 இல் 8 பில்லியன் பேராக அதிகரிக்கும்.

ஐ.நா-வின் கணிப்புகளின்படி இவ்வருடம் நவம்பர் 15 ம் திகதியன்று உலக மக்கள் எண்ணிக்கை 8 பில்லியனாகும். 2023 இல் உலகின் அதிக மக்கள் தொகையுள்ள நாடு என்ற

Read more
செய்திகள்

இத்தாலியின் பெரும்பாலான மாணவர்கள் அடிப்படைக் கல்வியில் தோற்றுப்போகிறார்கள்.

பெருமளவில் இத்தாலிய மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் தேறாமலேயே வெளியேறுகிறார்கள். அதன் விளைவாக ஐந்திலொரு பங்கு மாணவர்கள் சமூகத்தின் அடிமட்டத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். பாதிப்பங்கு மாணவர்கள் கணிதபாடத்தில் சித்தியடையாமலேயே மேல்

Read more
அரசியல்செய்திகள்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் முன்வைக்கும் யோசனைகள்

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை முன்வைக்க ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வு ஒன்று கொழும்பில் உள்ள தேசிய வாசிகசாலையில் இன்று இடம்பெற்றது. அங்கு முக்கியமாக குறிப்பிடப்பட்ட யோசனைகள் கீழே

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

காட்டுத்தீக்களை அணைக்க 60 விமானங்களைப் பாவித்து வருகிறது போர்த்துக்கால்.

பூமியின் காலநிலை மாற்றத்தினால் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் ஒன்று போர்த்துக்கால். காட்டுத்தீக்கள் அங்கே சமீப வருடங்களில் தமது கோரமான முகத்தை அடிக்கடி காட்டி வருகின்றன. 2017

Read more
அரசியல்செய்திகள்

ஜோன்சனின் இடத்தை நிரப்ப பத்துப் பேர் தயார். களத்தில் குதிக்க மேலும் சிலர் வரவிருக்கிறார்கள்.

ஐக்கிய ராச்சியத்தின் பிரதமரான போரிஸ் ஜோன்சன் அடுத்தடுத்துப் பல அரசியல் தவறுகளைச் செய்ததாலும், கட்சியின் உயர்மட்டத்தினரின் தவறுகள் பல வெளியாகியதாலும் பதவி விலக நேரிட்டது. அதையடுத்து அவர்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி வெளியிடவிருக்கும் படங்கள் பற்றிய எதிர்பார்ப்புகள் பல.

 ஜூலை 12 ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் கண்களின் ஊடாகக் காணப்பட்ட விண்வெளிப் படங்கள் முதல் தடவையாக வெளியிடப்படவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி

Read more