Day: 29/08/2022

அரசியல்செய்திகள்

ரஷ்யாவிடம் தாம் இழந்த தெற்குப் பிராந்தியங்களை மீட்கத் தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக உக்ரேன் அறிவித்தது.

ஓரிரு வாரங்களாகவே உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு தமது பிராந்தியங்களை மீட்கத் தாக்குதல்களை நடத்தப்போவதாகக் குறிப்பிட்டு வந்திருந்தது. அத்தாக்குதல்கள் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கேர்சன் நகர் உட்பட்ட தென் உக்ரேன்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

1960 களுக்குப் பின்னர் மிக மோசமான வரட்சி சீனாவுக்கு எரிசக்தித் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் சூழல் மட்டுமன்றி தொழிற்சாலைத் தயாரிப்பும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. காரணம் 1960 ம் ஆண்டுக்காலத்தின் பின்னரான கடும் வரட்சிக்காலம் சீனாவை வாட்டி வருகிறது. கடந்த சில

Read more
காலநிலை மாற்ற செய்திகள்

தனியார் ஜெட் விமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடு போடுங்கள் என்ற குரல் பிரான்சில் எழுந்திருக்கிறது.

பிரான்சில் சமீபத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சூழல் ஆர்வலர்கள் கொடுக்கும் அழுத்தமும், எரிபொருள் விலையுயர்வு, வெப்ப அலையின் தாக்கம் ஆகியவை அரசியலில் புதிய மாற்றங்களைக் கோருகின்றன.

Read more
அரசியல்செய்திகள்

ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளுக்கு ஐரோப்பிய விசாவுக்குக்கான வழி கரடுமுரடாக்கப்படலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் ஒன்றுசேர்ந்து ஒன்றியத்துக்குள் சுற்றுப்பயணிகளாக நுழைய ரஷ்யர்களுக்கு விசாக்கள் கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று குரல் கொடுத்திருந்தன. அந்தக் கோரிக்கைக்கு ஒன்றிய நாடுகளின் முழுமையான

Read more