Month: September 2022

அரசியல்செய்திகள்

உக்ரேனிடம் கைப்பற்றிய நான்கு மாகாணங்களைத் தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டாடுகிறார் புத்தின்.

உரத்த குரலில் சர்வதேசம் எழுப்பிய எதிர்ப்புக் குரல்களை ஒதுக்கிவிட்டு ரஷ்ய ஜனாதிபதி தனது இராணுவம் உக்ரேனில் கைப்பற்றிய நான்கு மாகாணங்களை ரஷ்யாவுடன் இணைக்கும் பட்டயத்தில் கைச்சாத்திட்டார். அவற்றை

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சூறாவளி இயனின் தாக்குதலால் புளோரிடாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் 17 பேர் இறப்பு.

கியூபாவில் மக்களுக்கு மின்சாரமே இல்லாமல் செய்யவைத்துவிட்டு வானிலை அறிக்கையாளர்கள் கணித்ததுபோலவே அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைத் தாக்கியது சூறாவளி இயன். அங்கே அது சுமார் 20 பேரின் உயிரைக்

Read more
அரசியல்செய்திகள்

ஷீயா மார்க்கத்தினர் வாழும் காபுல் பகுதியில் கல்விக்கூடமொன்றில் குண்டு வெடித்துப் 35 பேர் மரணம்.

வெள்ளியன்று காலையில் காபுல் நகரின் மேற்குப் பகுதியில் இருக்கும் கல்விக்கூடமொன்றில் குண்டு வெடித்தது. ஷீயா மார்க்கத்தினரே பெருமளவில் வசிக்கும் அந்த நகர்ப்பகுதியில் அதனால் இறந்தோர் எண்ணிக்கை 35

Read more
அரசியல்செய்திகள்

தனது பெயரப்பிள்ளைகள் இனிமேல் “அரசகுமாரர்கள், அரசகுமாரிகள்,” என்று அழைக்கப்படலாகாது என்றார் டென்மார்க்கின் மகாராணி.

டென்மார்க் மகாராணி மார்கரேத்த II முடியாட்சிக்குரிய குடும்பத்தினர் பற்றிய முடிவுகள் சிலவற்றை அறிவித்திருக்கிறார். ஐரோப்பாவின் மற்ற அரசகுடும்பத்தினர் சமீப காலத்தில் செய்திருக்கும் மாற்றங்கள் போன்றவையே அவை என்று

Read more
அரசியல்செய்திகள்

பால்டிக் கடலைச் சுற்றியிருக்கும் நாடுகள் தமது எரிசக்தித் தொடர்புகள் மீது பலத்த காவல்.

ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே பால்டிக் கடலின் கீழாகப் போடப்பட்டிருக்கும் எரிவாயுக் குளாய்களிரண்டிலும் இதுவரை நான்கு வெடிப்புகள் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. அவ்வெடிப்புகள் திட்டமிட்டு வெடிமருந்துகளால் தாக்கப்பட்டிருப்பதாகவே இதுவரை நடத்தப்பட்ட

Read more
அரசியல்செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற மேற்றாணியார் பாலியல் குற்றங்கள் செய்தவர் என்கிறது வத்திக்கான் அறிக்கை.

கிழக்கு தீமோரின் விடுதலைக்காகப் போராடியதாகக் குறிப்பிடப்பட்ட மேற்றிராணியார் கார்லோஸ் சிமென்ஸ் பேலோ[Carlos Ximenes Belo] 1990 இல் சிறார்களைத் தனது பாலியச் இச்சைக்குப் பலியாக்கியது வெளியாகியதால் 2019

Read more
செய்திகள்

சீறிவரும் சூறாவளி கியூபா முழுவதையும் மின்சாரமில்லாமல் ஆக்கியிருக்கிறது.

கடும் காற்றுச் சுழன்று வீச, சீறியடிக்கும் மழைச்சாரலுடன் கியூபாவின் மேற்குப் பகுதியின் ஊடாக நாட்டில் நுழைந்திருக்கிறது. புதனன்று மாலையில் புளோரிடாவை அடையவிருக்கும் இயன் என்று பெயரிடப்பட்டிருக்கும் சூறாவளியின்

Read more
அரசியல்செய்திகள்

ஐக்கிய ராச்சியத்தில் பரவிவரும் Don´t Pay UK- இயக்கம் புதிய அரசை வீழ்த்துமா?

ஐரோப்பாவெங்கும் எரிபொருள் விலையேற்றத்தின் விளைவுகள், பக்கவிளைவுகள் எல்லாமே சாதாரண மனிதர்கள் மீது பளுவாகியிருக்கிறது. சில மாதங்களாகவே அதிகரித்துவரும் அவை நேரடியாக மின்சாரக்கட்டண அதிகரிப்பாகவும் எல்லோரையும் பாதிக்கிறது. அதனால்

Read more
அரசியல்செய்திகள்

சவூதி அரேபியாவின் பிரதமராகினார் பட்டத்து இளவரசன் முஹம்மது பின் சல்மான்.

சவூதி அரேபியாவின் அரசன் தனது அரசாங்கத்தின் உறுப்பினர்களிடையே மாற்றங்களை அறிவித்திருக்கிறார். அதன் மூலம் ஏற்கனவே நாட்டின் முக்கிய நடவடிக்கைகளின் காரணகர்த்தாவாக இருப்பவர் என்று வர்ணிக்கப்படும் இளவரசன் முஹம்மது

Read more
கட்டுரைகள்பதிவுகள்

கம்பரின் கவிநயம்| கட்டுரைப் பக்கம்

முன்னுரை: கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர்

Read more