Day: 07/11/2022

சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் காண்டீபன் நினைவில் பட்மின்ரன்

இங்கிலாந்தின் ஹாட்லியைற்ஸ் விளையாட்டுக்கழக (Hartleyites Sports club UK) ஏற்பாட்டில் மறைந்த அமரர் காண்டீபன் அவர்கள் நினைவில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்மின்ரன் ( Badminton) சுற்றுப்போட்டி கடந்த

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

உதைபந்தாட்டத் திருவிழாவின்போது பாதுகாப்புக்காகத் தனது போர்க் கப்பலுடன் கத்தாரில் துருக்கி.

ஐக்கிய ராச்சியம், அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, பாகிஸ்தான், இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து Operation World Cup Shield என்ற பெயருடன் உதைபந்தாட்டத்துக்கான உலகக்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

எகிப்தில் ஆரம்பமாகியது காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள் திட்டமிடும் COP27 மாநாடு.

உலகக் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டு வரும் அழிவுகளை மட்டுப்படுத்த ஐ.நா -வின் தலைமையில் நடத்தப்படும் COP27 மாநாடு எகிப்தின் ஷார்ம் அல் ஷேய்க் நகரில் ஆரம்பமாகியது. பணக்கார

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் மாநாட்டில் 45 விவசாய அமைச்சர்கள் சந்திப்பு!

உலகின் 45 நாடுகளின் விவசாய அமைச்சர்கள் சர்வதேசப் பொருளாதாரக் கூட்டுறவு அபிவிருத்திக்கான அமைப்பின் [OECD]] மாநாட்டில் சந்தித்துக்கொண்டன. பாரிஸில் நவம்பர் 3-4 ம் திகதிகளில் நடந்த மாநாட்டில்

Read more
அரசியல்செய்திகள்

சூடானின் இராணுவ ஆட்சியாளர்களும், எதிரணியினரும் சேர்ந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தை மக்கள் முன்வைத்தனர்.

சூடானில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவத் தளபதிகளுக்கெதிராகப் போராடிய ஜனநாயக அமைப்புகளுடைய கோரிக்கைகள் செவிமடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச மத்தியஸ்தர்களின் உதவியும் இராணுவத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களும், இராணுவ ஆட்சியாளர்களும் சேர்ந்து

Read more
அரசியல்செய்திகள்

கொசோவோவில் வாழும் செர்பியர்கள் தமது பொலீஸ் வேலையிலிருந்து விலகினார்கள்.

ஐரோப்பாவின் இளைய நாடான கொசோவோவில் வாழும் இனத்தவர்களுக்கு இடையேயான மனக்கசப்பினால் ஏற்பட்ட பிரச்சினைகள் வலுக்கின்றன. கொசோவோ அரசின் வாகனப்பதிவு அட்டைகளைத்தான் பாவிக்கவேண்டும் என்ற சட்டத்தைக் கொசோவோ நடைமுறைக்குக்

Read more
செய்திகள்

டுவிட்டருக்கு அடுத்ததாக மெத்தா பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கனுப்பவிருக்கிறது.

ஒரு வழியாக டுவிட்டர் நிறுவனத்தைக் கொள்வனவு செய்த எலொன் மஸ்க் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரிலிருந்து ஆரம்பித்து 3,000 க்கும் அதிகமானோரை பணியிலிருந்து நீக்குகிறார். மொத்தமான சுமார் 7,500

Read more