Day: 17/11/2022

அரசியல்செய்திகள்

ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி தூக்கியிருக்கிறது இந்திய அரசு.

கடந்த வார இறுதியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தம்மிடம் கலந்தாலோசிக்காமல் விடுதலை செய்ததில் அதிருப்தி அடைந்திருக்கிறது இந்திய அரசு.  “விடுதலை செய்யப்பட்ட ஆறு

Read more
செய்திகள்

ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தூக்குத்தண்டனைகளை நிறைவேற்றியது குவெய்த்.

பல நாடுகள், மனிதாபிமான அமைப்புகளின் விமர்சனத்தை ஒதுக்கிவிட்டு ஏழு பேரைத் தூக்கிலிட்டுத் தண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது குவெய்த். தூக்கிலிடப்பட்டவர்களில் இருவர் பெண்கள். அவர்களில் குவெய்த்தைச் சேர்ந்தோர் நால்வர், பாகிஸ்தான்,

Read more
உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாட வியாழனன்று அதிகாலை கத்தாரில் வந்திறங்கினார் லயனல் மெஸ்ஸி.

நவம்பர் 20 ம் திகதி கத்தார் 2022 உலகக் கோப்பைத் திருவிழாஅ ஆரம்பிக்கவிருக்கிறது. உலகக் கோப்பையை வெல்லும் கடைசி முயற்சியை அங்கே செய்ய வந்திறங்கிய 35 வயதான

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றிய ரிபப்ளிகன் கட்சியினர்.

தேர்தல் நடந்து ஒரு வாரத்துக்கும் அதிகமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன அமெரிக்காவில். அமெரிக்காவின் அரசியல் உலக நாடுகளெங்குமே தனது அலைகளைப் பரப்பும் என்பதால் அதன் பாராளுமன்றச் சபைகள்

Read more
அரசியல்செய்திகள்

கடவுச்சீட்டில்லாமல் எல்லைகளைக் கடக்கும் ஷெங்கன் கூட்டுறவில் பல்கேரியா, ருமேனியா, கிரவேஷியா இணையலாம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஷெங்கன் கூட்டுறவு அமைப்பில் ருமேனியா, பல்கேரியா, கிரவேஷியா ஆகிய நாடுகள் இணையவிருப்பதாக ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர் இல்வா யோகான்ஸன் தெரிவித்தார். அந்த நாடுகள்

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

COP 27 மாநாட்டுக்கு வந்தோர் மீது கண்காணிக்கிறதா எகிப்து? சர்வதேச அளவில் கடும் விமர்சனம்.

ஷர்ம் எல்-ஷேக்கில் நடந்து வரும் காலநிலை மாநாட்டில் எகிப்தின் தலைமை கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. பங்கெடுக்க வந்திருக்கும் தனியார் அமைப்புக்களின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தம் மற்றும் கண்காணிப்பு நடத்தப்படுவதாகக்

Read more