Day: 30/11/2022

உலகக்கிண்ண உதைபந்தாட்டம்செய்திகள்விளையாட்டு

கத்தார் 2022 வெற்றிக்கிண்ணத்து மோதல்களில் D குழுவிலிருந்து அடுத்த கட்டத்துக்குச் சென்றன பிரான்ஸ், ஆஸ்ரேலியா.

புதன்கிழமையன்று கத்தாரில் நடந்த D குழுவின் நாலு நாடுகளுக்கிடையேயான மோதல்களின் மூலம் டென்மார்க்கும், துனீசியாவும் தொடர்ந்து விளையாடப் போவதில்லை என்று தெளிவாகியது. ஆசிய உதைபந்தாட்ட அமைப்பினைச் சேர்ந்த

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சூழலுக்கு இணக்கமான தயாரிப்புகளில் முதலீடுகள் செய்வதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் மோதிக்கொள்ளுமா?

காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கிருக்கின்றன உலக நாடுகள். அதனால் சூழலுக்கு இணக்கமான முறையிலான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதில் வளர்ந்த நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. அம்முதலீடுகளை

Read more
அரசியல்செய்திகள்

பிரிட்டிஷ் – சீனா வர்த்தகத்தின் பொற்காலம் முடிவடைந்ததாக ரிஷி சுனாக் தெரிவித்தார்.

சீனாவின் அரசியல் தலைமை மென்மேலும் தனது சர்வாதிகாரத் தன்மையை அதிகரித்து வருவது, பிரிட்டனின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்பாடாகி வருவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளுக்கு அவை

Read more
செய்திகள்

2019 உயிர்த்த ஞாயிறு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் 12 வீடுகளை வழங்கியது கத்தோலிக்க திருச்சபை.

கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கொம் ரஞ்சித் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்றில் உயிர்த்த ஞாயிறன்று குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு புதியதாகக் கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் கரிட்டாஸ் Antoniana

Read more
அரசியல்செய்திகள்

மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஈரான் ஆயத்துல்லாவின் மருமகள் கைது செய்யப்படார்.

ஈரானின் ஆன்மீகத் தலைவரான ஆயதுல்லா அலி கமெய்னியின் சகோதரி மகளொருவர் நாட்டில் நடந்துவரும் அரசுக்கெதிரான போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார். பரீதா மொராட்கானி மனித உரிமைகளுக்காகக்

Read more
அரசியல்செய்திகள்

பிள்ளைகளைகளைக் கொன்று உடல்களைத் துண்டாடியதற்காகத் தேடப்பட்ட பெண்ணை நியூசிலாந்துக்கு அனுப்பியது தென் கொரியா.

நியூசிலாந்தின் ஔக்லாந்து நகரில் ஏலம் விடப்பட்ட பயணப்பெட்டியொன்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளிருவரைக் கொலை செய்ததாகத் தேடப்பட்டு வந்த பெண்ணைத் தென் கொரியா நியூசிலாந்துக்கு அனுப்பியிருக்கிறது. மூன்று தென் கொரியப்

Read more