Month: November 2022

அரசியல்செய்திகள்

“போலந்தில் விழுந்த குண்டு எங்கள் மீது குறிவைத்த தாக்குதலாகத் தெரியவில்லை” – போலந்து ஜனாதிபதி.

செவ்வாயன்று உக்ரேனை அடுத்துள்ள போலந்தின் எல்லைக்குள் விழுந்து வெடித்த குண்டு இருவரின் உயிரைக் குடித்தது. அக்குண்டு ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டதாக இருக்கலாம் என்ற ஊகங்கள் பல மணி நேரம்

Read more
அரசியல்செய்திகள்

பல மாதங்களாக ஊதிப் பெருக்கவைத்த ஆர்வத்தை வழியவிட்டு மீண்டும் ஜனாதிபதி போட்டியில் குதிப்பதை வெளியிட்டார் டிரம்ப்.

தனது ஆதரவாளர்களுக்குக் கடந்த வாரம் “மிக முக்கியமான செய்தியொன்றை அறிவிக்கப் போகிறேன்,” என்று தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார் டொனால்ட் டிரம்ப். கூட்டியிருந்த தனது விசிறிகளின் ஆரவாரங்களுக்கு

Read more
அரசியல்செய்திகள்

நாள் முழுவதும் உக்ரேன் மீது ஏவுகணைக் குண்டுகள், மாலையில் போலந்துக்குள் ரஷ்யக் குண்டால் இருவர் மரணம்.

ஜி 20 மாநாட்டில் முக்கிய தலைவர்கள் ரஷ்யாவின் போரை நிறுத்தும்படி குரல் கொடுத்ததற்குப் பதிலாகவோ என்னவோ செவ்வாயன்று முழுவதும் சுமார் 100 ஏவுகணைக் குண்டுகள் உக்ரேன் மீது

Read more
அரசியல்செய்திகள்

“எமக்கு மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நாம் போரை நிறுத்தவேண்டும்,” என்றார் யோக்கோ விடூடு.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்துவரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசப்படும் பெரும்பாலான விடயங்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பங்குகொள்கிறது. அதில் பங்குபற்றும்

Read more
அரசியல்செய்திகள்

நாட்டின் நீதித்துறையில் மீண்டும் ஷரியாச் சட்டங்களை முழுவதுமாகப் பிரயோகிக்க ஆப்கானில் உத்தரவு!

தலிபான் இயக்கத்தினரின் ஆன்மீகத் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்ஸாடா நாடு முழுவதிலும் மீண்டும் ஷரியாச் சட்டங்களை முழுவதுமாகப் பிரயோகிக்கும்படி நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில்

Read more
அரசியல்செய்திகள்

மலேசியத் தேர்தலின் பின் அகதிகள் மீதான கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கலாம்.

அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தங்களை ஆளப்போகிறவர்கள் யாரென்று முடிவுசெய்ய மலேசியாவின் 32 மில்லியன் மக்கள் நவம்பர் 19 ம் திகதி தேர்தல் சாவடிகளுக்குப் போகவிருக்கிறார்கள். பல இனங்கள்

Read more
அரசியல்செய்திகள்

“என்னைப் பதவியிழக்கச் செய்தது அமெரிக்கா அல்ல,” இம்ரான் கான் நிலைப்பாட்டில் தடாலடி மாற்றம்.

சில மாதங்களுக்கு முன்னர் வரை வேறு கட்சிகளின் மிண்டுகொடுத்தலுடன் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான் கான் அந்த ஆதரவுகள் இழந்ததால் பதவியிழந்தார். பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க

Read more
அரசியல்செய்திகள்

அங்காராவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க – ரஷ்ய உளவுத்துறை நிர்வாகிகள்.

அமெரிக்கச் சர்வதேச உளவுத்துறையான சி.ஐ.ஏ- யின் தலைமை நிர்வாகி வில்லியம் பேர்ன்ஸ் துருக்கியின் தலைநகரான அங்காராவுக்கு திங்களன்று வந்திருக்கிறார். அதே சமயத்தில் அங்கே வருகை தந்த  இன்னொரு

Read more
அரசியல்செய்திகள்

விலையேற்றத்தை எதிர்பார்த்து ஐரோப்பியக் கடலில் காத்து நிற்கும் திரவ எரிவாயுக் கப்பல்கள்.

ரஷ்யாவிடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்வதை ஐரோப்பிய நாடுகள் குறைத்துக் கொண்டதால் திரவ எரிவாயுவை ஐரோப்பாவுக்கு வெளியேயிருந்து கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. திடீரென்று ரஷ்யா தான்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்லாமாத் கடைவீதிக் குண்டு வைத்ததாக அஹ்லாம் அல் பஷீர் என்ற சிரியப் பெண் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இஸ்தான்புல் நகரின் இஸ்திக்லால் வீதியில் ஞாயிறன்று வெடித்த குண்டு வைத்தவர் என்று ஒரு சிரியப் பெண் துருக்கியப் பொலீசாரால் அடையாளம் காணப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கிறார். அஹ்லாம் அல்

Read more