Day: 10/08/2023

செய்திகள்

அல்கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர் விடுவிப்பு..!

அல் கொய்தா தீவிர வாதிகளினால் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரியும் சபியுல் அனம்.பங்களதேஷ் இராணுவத்தின் முன்னால் தளபதியாக இருந்துள்ளார்.இவர் கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன்

Read more
கவிநடைபதிவுகள்

காதலும் தற்கொலையும்..!

கலி காலத்தில்தற்கொலைஇல்லாகாதல்ஏது?விஞ்ஞானத்தின்வலைபின்னலில்போதைகாமத்தின்மாயைகட்டுப்பாட்டில்உண்மைகாதல்நம்பிக்கைதுரோகத்தால்சாகிறது.எதன்பால்இழுக்கப்படாதமனதுமட்டுமே!அமைதியுறும்.பருவவயதில்ஹார்மோன்கிளர்ச்சிஆர்வம்பாலினகவர்ச்சிபுலன்தூண்டல்கள்கண்டதைகையில்காட்டும்செல்போன்அளவுக்குஅதிகமானசெல்லம்செல்வம்கோபம்தற்பெருமைபுகழ்போதைஇவையெல்லாம்காதலின்தற்கொலைகள்.கேலோமி🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Read more
இலங்கைசெய்திகள்

கிறுக்கல் வேளையில் ஈடுப்பட்டவர்கள் கைது..!

நம்மவர்களுக்கு எங்கு சென்றாலும் ஏதாவது கிறுக்கல் வேலையில் ஈடுப்படுவது வழக்கமாகிவிட்டது. பஸ் இருக்கைகளில் கிறுக்குதல்,பஸ் கண்ணாடியில் கிறுக்குதல்,காசுகளில் கிறுக்குதல் ,இவ்வாறாக பல விதமான கிறுக்கல்களில் ஈடுப்பட்டுவருகின்றனர்.இவ்வாறு கிறுக்கல்

Read more
இலங்கைசெய்திகள்

இயற்கை அழகை ரசித்திடவரும் சுற்றுலா பயணிகள்..!

இந்த மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரத்து 303 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை

Read more
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பொதிக்கு ஆசைப்பட்டு உள்ளதை இழந்த பெண்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்துள்ளார்.ஒரு நாள் யாதார்த்தமாக“உங்களுக்கு பெரும் பணம்

Read more
இலங்கைசெய்திகள்

அமெரிக்க பொதிக்கு ஆசைப்பட்டு உள்ளதை இழந்த பெண்..!

அமெரிக்காவைச் சேர்ந்த மேற்கத்தைய பெண் ஒருவர் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவருடன் வாட்ஸ் அப் மூலம் நீண்ட காலமாக நட்புடன் பழகி வந்துள்ளார்.ஒரு நாள் யாதார்த்தமாக“உங்களுக்கு பெரும் பணம்

Read more