Day: 12/08/2023

இலங்கைசெய்திகள்

அன்பை தவிர வேறு ஒன்றும் இல்லை-எழுதுவது கவிஞர் கேலோமி..!

பதிலிகள்இல்லாபதில்கள்ஏது?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்பதுமனிதம்தவிர்த்துதன்இன மயமாக்கல்கொள்கையைமட்டும்வக்கிரமமாகவளர்க்கிறது.சிலதுவளருகிறதுஎன்பதில்யாதொருபேதம்இல்லை.சிலதுபலதைஅழிக்கவன்மம்போட்டிபொறாமைகலவரம்கொலைநச்சுகருத்துக்கள்புரட்சிஎன்றபெயரில்பலசமூகங்களுக்குநாடுகளுக்குமதங்களுக்குமொழிகளுக்குஎதிராகநித்தம்வலைபின்னல்போல்வளர்க்கப்படுகிறது.நடுநிலைஊடகங்கள்ஊடகவியலாளர்கள்உண்மையைஉரக்கசொன்னவர்கள்எல்லாம்செத்தொழிந்தனர்.காசுக்குகூவும்ஊடகங்களிடம்மதம்மொழிஅரசியல்பதவிஇனம்என்றுமண்டியிட்டுசேவகம்செய்கிறது.மனிதம்வளர்க்கஇங்குஅன்பைதவிரயாதொருவஸ்துக்களும்இல்லை.அன்பைகற்றுதரகுடும்பம்சாதிமதம்மொழிநாடுசமூகம்எல்லாம்மறந்தது.மறுத்தது.இந்தியாபாகிஸ்தான்நாடுகள்பூனைகிளிபோல்பாம்புகீரிபோல்.ரஷ்யாஅமெரிக்காயார்பெரியவன்?மதம்இனம்மொழிஎதுபெரிது?யார்பெரியவன்?எந்தநாடுபாதுகாப்பானது?போர்பதட்டம்கலவரத்தில்உலகம்முழுவதும்பாதுகாப்புஎன்றபெயரில்தீவிரவாதமே!மனிதம்உணர்ந்துதிருந்தினால்திருப்பிஒருமனிதனைஅனுப்பினால்வாழ்த்துக்கள்.பணம்ஆயுதம்வேறுவகையானசலுகைகளைபெற்றுக்கொண்டுஅனுப்பினால்அதற்குபெயர்அதிதீவிரவாதஅச்சுறுத்தல்.உலகம்உய்யஅறம்அன்புபழகுங்கள்.தீவிரவாதம்இருபுறமும்கூர்தீட்டியகத்தி?சாதிமதம்மொழிஇனம்நாடுஎன்றுஅழிந்ததுபோதும்.மனிதா!மனிதம்பழகவா.இல்லைஉன்சந்ததிமண்ணில்வாசம்செய்யஇயலாது.நாளங்களைவிட்டுவெளியேறதுடிக்கும்இரத்தங்கள்வன்மங்களின்அச்சுறுத்தலால்!பெண்களைபாதுகாக்காதசமூகம்இனிசெத்தொழியும். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

Read more
இலங்கைசெய்திகள்

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு மடங்காக அதிகரிப்பு..!

பொருளாதார பிரச்சினைகாரணமாக பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார பிரச்சினை மற்றும் எதிர்காலம் தொடர்பான உத்தரவாதம் இன்மை போன்ற காரணங்களினாலேயே மனநல பாதிப்பு அதிகரித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள்

Read more
இலங்கைசெய்திகள்

வீதியில் இருந்து சடலம் மீட்பு..!

இன்று காலை 26 வயதுடைய ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பதுளை மஹியங்கனை பிரதான வீதியில் கந்த கெட்டிய எவெந்தாவ பிரதேசத்தின் வீதி ஒன்றிலேயே சடலமொன்று கண்டு

Read more
செய்திகள்

ஈரானிய பிரஜைகள் கைது..!

ஈரான் நாட்டு பிரஜைகள் 3பேருக்கு எதிராக ஒரு கோடியே முப்பத்திரண்டு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது. குறித்தி ஈரானிய பிரஜைகள் சிங்கராஜ வனப்பகுதியில் நெலுவ லங்கா கம

Read more
இலங்கைசெய்திகள்

வறட்சியினால் எலி காச்சல் பரவும் அபாயம்..!

வரட்சியான கால நிலைகாரணமாக ஏலிக்காச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் கனேவத்த மகுல்வௌ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்துள்ளனர். 38

Read more