Day: 13/08/2023

இலங்கைசெய்திகள்

தடையின்றிய மின்சாரம் கிடைக்குமா..?

கடுமையான வறட்சியின் காரணமாக மின்சார தடையானது ஏற்படுத்தபபடும் என அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தது. எனினும் முடிந்த வரையில் மின்சார தடை ஏற்படுத்தாமல் மக்களுக்கு மின்சாரத்தை வினியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக

Read more
இலங்கைசெய்திகள்

எப்போது இனி பரீட்சை..?

இலங்கையின் கல்வி முறைமை உலகளவில் மிக தரம் வாய்ந்தது.உலகில் எழுத்தறிவு அதிகம் உள்ள மக்களில் இலங்கை முதன்மை வகிக்கிறது. இந்நிலையில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை

Read more
கவிநடைசெய்திகள்

இளைஞர்களும் விவசாயமும்..!

ஒவ்வொருமனிதனுக்குள்ளும்உணவுதேவைஇருக்கும்போதுவிவசாயம்எப்படி?மறைந்துபோகும்.ஒவ்வொருமனிதனின்ஜீன்களின்டி. என்.ஏஆர். என். ஏபதிவிலும்அவர்களுக்கானகுணங்கள்பதிவுகள்மரபுகளோடுபொதிந்துள்ளதகவல்களில்முதல்தகவல்மொழிவிவசாயம்புரட்சிஇதுமட்டுமே!ஒவ்வொருமனிதனுக்குள்ளும்ஒர்குழந்தைவிவசாயிமருத்துவன்புரட்சியாளன்ஞானிஆகியோர்உள்ளார்ந்துவாழ்ந்துகொண்டுஇருப்பர்.தேவைகள்வரும்போதுஒவ்வொருவனுக்குள்ளும்அதுதுடிப்புஉயிர்ப்புபெறும்.செயற்கைதன்மைநச்சுஇரசாயனங்களின்மதி மயக்கத்தில்சற்றேவிதிர்த்துபோனவிவசாயம்வெளிநாட்டுவேலைகளைவீசிஎறிந்துமரபுவழிஇயற்கைவிவசாயத்திற்குமாறியுள்ளது.கவுனிதினைசாமைகுதிரைவாலிபோன்றபாரம்பரியஉணவுகள்வேகமாகபரவுகின்றன.துய்ப்பவர்கள்மரபுவழிவிவசாயத்தின்அருமைபெருமைஉணர்ந்தனர்.இளைஞர்கள்வேகமாகஇன்னும்விவசாயத்தின்நவீனங்களோடுபழமைகளைமீட்டுஅடுத்ததலைமுறைக்குதருவர்.கோயில்கலசம்இருக்கும்வரைமாடுகள்இருக்கும்வரைஇயற்கைஉள்ளவரைபாலைவனத்திலும்எரிமலை யிலும்கடலிலும்ஆகாசத்திலும்காற்றிலும்விவசாயம்செய்வோம். கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
செய்திகள்

Apple நிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த தடை..!

ரஷ்யாவில் appleநிறுவன தயாரிப்புகளை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. ஐ போன், ஐ பேட் உள்ளிட்ட உபகரனங்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைன் ற்கும் இடையில் போர் ஆரம்பித்ததை அடுத்து

Read more
கவிநடைசெய்திகள்

தமிழரும் ஆடியும்

தமிழரும் ஆடியும் ஆடிப் பெருக்கு நீரின்றி அமையாது உலகென்ற வள்ளுவமும் வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும் சங்கக் கிளவி செப்பிய வார்த்தைதனும் புனலின் அருமைதனை பூவுலகிற்கு சொன்னதன்றோ!

Read more