Day: 14/08/2023

செய்திகள்

பறவை மோதியதில் விமானம் ரத்து…!

பறவைகள் மோதியதால் விமானம் ஒன்றி இடையில் இடை நிறுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பங்களதேஷ் டாக்கா சரவதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணித்த விமானத்தின் மீது

Read more
செய்திகள்

மேடா, டுவிட்டர் உரிமையாளர்களுக்கிடையில் பனி போர்..!

சமூக ஊடகங்களை பயன் படுத்தாதவர்கள் யாருமே இருக்க முடியாது .அந்தளவிற்கு சமூக ஊடகங்கள் மிக பிரபலமாக உள்ளன.இந்த சமூக ஊடகங்களால் பல்வேறு நன்மைகள் பல்வேறு தீமைகள் என்

Read more
கவிநடைபதிவுகள்

என் முதற் காதல் – எழுதுவது கவிஞர் கேலோமி..!

நான்என்னைஉணராதபோதே!இயற்கையின்இழுவையைஉணர்ந்தேன்.ஆசரிக்கப்படாதகாலத்தின்அலுவலில்இயற்கைதன்எதிர்விசைஈர்ப்பைமையலைஆனந்தத்தைசந்தோஷத்தைபாலபருவத்திலேவழங்கியது.அதுகாதல்காமம்உணர்வுஉணர்ச்சிஇவற்றால்வரையறைகற்பனைசெய்யமுடியாதஇயலாதமனதின்விலாசம்.ஏக்கம்தூக்கம்ஹார்மோன்தூண்டல்இல்லாதஈர்ப்புகளின்கற்பின்நினைவுசின்னம்.நம்மைஅறியாத போதுஎந்தஎதிர்பார்ப்பும்இல்லாசுகந்தம்.பள்ளியில்சாலையில்பார்வையில்வெட்கத்தில்உணவுஇடைவெளியில்கடந்ததருணம்.ஒருநாள்பள்ளிஇல்லாதபோதுநிஜத்தைகடக்கஇயலாயுகம்.நேத்துஸ்கூல்லீவுஅதனால்உன்னைபார்க்கவில்லை.இந்தாசாக்லேட்சாப்பிடுஎன்றபோதுமனதில்வானம்பூமிகடல்சிறிதாகிபோனது.அலுவல்பணிகாரணமாகதாய்தந்தைமாற்றம்பெற்றபோதுபள்ளியில்பிரியாவிடைதோழர்களுக்குகொடுத்தபோதும்மேகலைக்குபிரியாவிடைதரஇயலவில்லை.பள்ளி படிப்புவேற்றுஊரில்முடித்துதிரும்பவந்தபோதுஅவர்கள்தாய்தந்தையர்வேற்றுஊரில்மாற்றம்ஆகிஇருந்தனர்.வாடகைவீடாம்.அவர்கள்ஊருக்கேசென்றுவிட்டனர்.எங்கேஎன்றுதெரியாது.தம்பிநீஎன்றபோதுநான்பள்ளிதோழன்என்றபோதுதுருவங்கள்தொண்டைஅடைத்தன.அதன்பிறகுவயதில்ஆயிரம்பார்வைகள்.காதல்கள்வேகங்கள்.தாபங்கள்.கோபங்கள்காயங்கள்.காமங்கள்.ஆனால்அனைத்திலும்ஓர்சுயம்எதிர்பார்ப்பு.அவளே!இந்தமாபெரும்பிரபஞ்சத்தில்கடைசிமனுஷிஅல்ல.நீஅறிவாலும்திறமையாலும்முன்னேறஉன்தேவைக்குஏற்றகாதல்கிடைத்துகொண்டேஇருக்கும்என்றபிரபஞ்சன்வார்த்தைஅவளிடம்தோற்றது.முற்றும்துறந்தவன்கூடமுதற் காதலைமனதின்ஏதோஓர்மூலையில்பத்திரப்படுத்திவைப்பான்.நிஜத்தின்ஆற்றாமைஇங்குகடத்தல்அரிது.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

08 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமையே கொலைக்கு காரணம்..!

கடந்த 12ம் திகதி யாழ் கல்வியங்காட்டு பகுதியில் இடம் பெற்ற கொலைக்கு 08 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர்

Read more
இலங்கைசெய்திகள்

மின்சாரத் துண்டிப்பு இடம் பெற வாய்ப்பு..!

மின்சார உற்பத்திக்கு தடை ஏற்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக நீர் மின் நிலைய பொறியியலாளர்கள் கூறுகின்றனர். மத்திய மலைநாட்டில் மற்றும் நாட்டில்

Read more