Day: 24/08/2023

செய்திகள்

புகுஷிமா அணு உலையின் கழிவு நீரினை ஜப்பான் திறந்து விட்டுளளது..!

பசுபிக் சமுத்திரத்தில், புகுஷிமா அணு உலையின் கழிவு நீரினை ஜப்பான் திறந்துவிட்டுள்ளது. புகுஷிமா அணு உலை நிலையத்தில்யில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக அணுகசிவு ஏற்பட்டுள்ளது.இதனை கட்டுப்படுத்த

Read more
கவிநடைபதிவுகள்

மோகத்தின் உச்சம்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

மோகத்தின்உச்சம்விலங்குகளின்உயிர்கள்மேல்இளைஞர்கள்வைத்துள்ளஅனாவசியம்.விலங்குகளின்உயிர்போக்கிஅதன்மாமிசத்தைவாட்டிபொறித்துவேகவைத்துஎன்றுஅதன்உடல்பாகங்களைசிதைத்துருசிகாணும்நேயம்.பாவம்மனிதர்களைதவிரபிறஉயிரினங்கள்.வாழும்சுதந்திரத்தைபறித்தருசிகண்டபூனைகள்.தவறுஅதனையும்விட்டுவைக்காதமனிதர்கள்.கடல்வாழ்உயிரினங்கள்நிலம்நீர்காற்றுஆகாசம்அத்தனையிலும்வாழும்உயிர்களைதீயிட்டுதின்னும்பிணம்தின்னிமனிதர்கள்.நாகரிகங்கள்இங்குகோமாளிதனங்கள்.கண்கெட்டபின்புஅல்லஎப்போதுமே!இங்குபார்வைகள்ருசிகள்புலன்நுகர்வில்மட்டுமே!தின்பதுஎல்லாம்நஞ்சுஇரசாயணம்என்றுதெரிந்தும்அதைகடைவிரித்துபரப்பும்உதவாக்கரைஊடகங்கள்.கதாநாயகநாயகிபோர்வையில்உலவும்காசுசம்பாரிக்கும்அதற்காகவிளம்பரங்களில்நடிக்கும்பொம்மைநிழல்மனிதர்கள்.தரமில்லாதபொருளைவிற்கும்சமூகம்தரமற்றஅரசியல்வியாபாரிகள்பொறுப்பற்றசமூகங்கள்.அதன்குடியுரிமைமனிதர்கள்நிரம்பும்மதுபான கூடங்கள்இறைச்சி கடைகள்திரைப்படங்கள்நஞ்சுஊண்தயாரிக்கும்சாலைஉணவககொலைகூடாரங்கள்.அடித்துசெல்லும்விபத்துக்கள்.எல்லாம்பணம்சம்பாரிக்கமட்டுமே!கல்வியைஞானத்தைபுத்தியையுக்தியைஅடகுவைக்கும்தூக்குகைதிகள்.உன்ஒருவேளைஉணவுஉன்பசிஆறருசிநிறைக்கசெத்துமடியும்ஜீவன்களின்அபாயக் குரல்கேட்ககூடுமானால்உன்பிராத்தனை கள்ஒருவேளைஇறைவனைஅடையலாம்.அதுவரைமனிதர்கள்அன்புகருணைஇரக்கம்நேயம்என்றுபேசஎதுவும்இல்லை.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை

Read more
செய்திகள்

வடகொரியாவின் மல்லிகியோங்-01 வெடித்து சிதறியது..!

விண்ணில் சாதிக்க வேண்டும் என்பது பல நாடுகளின் கனவு.இதில் பல நாடுகள் வெற்றிப்பெருகின்றன. சில நாடுகள் தோல்வியடைகின்றன.இந்நிலையில் வட கொரியாவால ஏவப்பட்ட உளவுபார்க்கும் 2வது செயற்கை கோள்

Read more
இலங்கைசெய்திகள்

மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழப்பு..!

மின்னல் தாக்கியதால் 10 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு, தெஹியத்த கண்டிய பகுதியில் இச்சம்பவம் நடைப்பெற்றுள்ளது.வயலில் உள்ள மரம் ஒன்றில் ஏறி 10 வயது சிறுவனும் அவரது 6

Read more