Day: 27/08/2023

இலங்கைசெய்திகள்

வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட போகிறது..!

பிரார்த்தனைகள் என்றும் வீண்போவதில்லை என்ற ஒரு கூற்று உள்ளது. அதற்கமைய பல்வேறு பிரதேசங்களில் மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் முன்வைக்கப்பட்டது .அதற்கு செவி சாய்த்தாட் போல் எதிர்வரும்

Read more
இலங்கைசெய்திகள்

சுயஸ் கால்வாயினூடாக கப்பல் பயணத்திற்கு தடை…!

ஐரோப்பா ஆசியா இடையே செயற்கையாக உருவாக்கப்பட்ட கால்வாயான சுயஸ்கால்வாயினூடாக கப்பல் பயணம் மேற்கொள்ள தடைவிதிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையில்லாமல் வறட்சியான கால நிலை நிலவுவதால் சுயஸ்கால்வாயினுள்

Read more
கவிநடைபதிவுகள்

வறட்சி

வறட்சிஎப்போதும்மனிதமனங்களில்மட்டுமே!நவீனம்கண்டுபிடித்தபயன்பாடுகளைதிட்டமிட்டபுள்ளிவிவரங்களின்மூலமும்அர்ப்பணிப்புஈடுபாடுஇவைகளின்புரிதலில்வறட்சிஇல்லாமல்ஆகலாம்.வீணாவதைசேகரிக்கஇயலாதுரதிஸ்டஅரசியல்வியாபாரிகளால்நிலத்தைஓய்வெடுக்கவிடாமல்சதாகாலங்களிலும்விவசாயம்என்றபெயரில்நஞ்சுகளைதிணிப்பதும்தன்கடமைமறந்ததும்மறைத்ததும்காரணமோ?காரியமோ?பாலைவனத்தில்சுவனச்சோலைஅமைக்கும்நமதுவீரியத்தில்ஒற்றுமையுடன்உழைத்தால்விண்வெளியில்விவசாயம்செய்துபோக்குவரத்துசுற்றுலாஅமைக்கலாம்.வறட்சியையுகபுரட்சிசெய்துகளைவோம்.மனிதன்உள்ளவரைஉணவு தேவைஇருக்கும்.அதுவரைஉயிர் வாழிகள்விவசாயம்செய்யும்.உணவுசங்கிலிஉள்ளவரைவிவசாயத்திற்குமுடிவில்லை.அழிவில்லை.கண்டங்கள்வெடித்துசிதறினாலும்சிலஓய்வுக்குபின்புல்முளைக்கமழைசொரியவாழ்த்துக்கள்.. கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Read more
இலங்கைசெய்திகள்

காணாமல் போன பிக்குகள் கண்டுப்பிடிப்பு..!

அண்மையில் காணமல் போனதாக தெரிவிக்கப்பட்டு மீனுவங்கொடை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்த 3 பிக்குகளும் நேற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட 32 வயதுடைய பெண்,18,15,12, வயதுடைய பிக்குகளும்

Read more
இலங்கைசெய்திகள்

23 பொதிகளிலிருந்து பீடி இலைகள் மீட்பு..!

நேற்றைய தினம் கடற்படைநினரால மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது , புத்தளம் கடலோர பகுதியிலிருந்து 792 கிலோ கிராம் நிறையுடைய சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்ற

Read more