Day: 01/09/2023

கவிநடைபதிவுகள்

மரணம் ஒன்றும் அதிசயமல்ல-எழுதுவது கவிஞர் கேலோமி

சடுதிபேதம்2இங்குமரணம்ஒன்றும்அதிசயமல்ல.அங்கிகாரமும்அல்ல.அள்ளஅள்ளகுறையாதஅறிவின்அனல்.அவன்சாவதற்குமுன்எத்தனைபேர்அவனைஉணர்வுகளால்உறவுகளால்வேலைகளால்கனவுகளால்கற்பனைகளால்கொல்லப்பட்டுதண்டிக்கபட்டுவாழ்ந்துமடிகின்றான்.இங்குசடுதியில்முடிப்பதுமரணமல்ல.அவன்உறவுகளும்வாழ்ந்தசமுதாயசூழலும்தான். கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
கட்டுரைகள்பதிவுகள்

இளைஞர்களும் மொபைலும்..!

இன்றைய கால இளைஞர் யுவதிகள் அதிகளவு அடிமையாகி இருக்கும் ஒரு விடயம் தான் மொபைல் போன்.இந்த மொபைல் போனை எதற்காக பயன்படுத்துகின்றோம் என்று தெரியாமலே இன்றைய காலக்கட்டத்தில்

Read more
கிரிக்கெட் செய்திகள்செய்திகள்

இந்திய பாகிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன..!

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைப்பெற்றுவருகிறது.இந்நிலையில் நாளைய தினம் இந்திய பாகிஸ்தான் அணிகள் கொழும்பில் பல பரீட்சை நடாத்துகின்றன. ஏற்கனவே நேபாள அணியுடனான போட்டியில் பாகிஸ்தான்

Read more
கவிநடைபதிவுகள்

காதலும் நம்பிக்கை துரோகமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

வசதிவேலைவாய்ப்புசொத்துஅழகுகல்விசாதிஇனம்மொழிமதம்என்றவளையத்தில்மாத்திரம்அடைக்கப்பட்டகாதல்காற்றுபைகள்எந்தநேரமும்துரோகத்தால்வெளியேறிவிடும்.நம்பிக்கைமுழுமையானதுதான்ஆனால்அதுதுரோகத்தின்பிறப்பிடமாகவே!உள்ளது.காதலும்நம்பிக்கைதுரோகமும்நடத்தும்சதுரங்கவேட்டையில்பொருள்மனமானஉடல்இழப்புகள்.இங்குகடைசிவரைநேசிக்கும்காதலும்நட்பும்காண்பதுஅரிது.எதிர்பார்ப்புஇல்லாதகாதல்இங்குஎங்குமில்லை.எதிர்பார்க்காவிட்டால்இன்றுஅதுகாதலுமல்ல.காதல்சுகமானஎதிரி.நவீனகொலையாளி.இங்குகொல்லப்படுபவர்கள்உண்மையானஅன்புக்குஅடிமையானவர்கள்.அவர்கள்உடல்பகுதிகள்அவர்கள்காதலைபோல்கண்டதுண்டமாக.கலிகாலத்தில்காணமுடியாததுஉண்மைகாதல்.இங்குசிலநவீனகாதல்களும்உண்டு.அதுகள்ள காதல்என்றநாம கரணம்மாற்றிதிருமணம்மீறியஉறவுஎன்றுபுனிதப்படுத்தபடுகிறது.குடிகாரர்கள்மதுப்பிரியர்கள்என்றுஆகிபோனஉலகில்போதைபிரியர்கள்பலமாதுக்கள்மேல்பிரியர்கள்என்றுகட்டமைக்கப்பட்டசமூகம்அதன்வலிமைஎன்றும்நன்மைநன்றிமறந்தது. கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

சினோபெக் நிறுவனம் எரி பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது..!

சினோபெக் நிறுவனம் எரி பொருட்களின் விலைகளை 3 ரூபாவினால் குறைத்தள்ளது. இதன் படிஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 358 ரூபாவாகவும், ஒக்டேன் 95

Read more
இந்தியாசெய்திகள்

சூரியனை நோக்கி பாய்கிறது ஆதித்யா-L1

விண்வெளித்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொள்ள பல நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்த வகையில் தனது பங்கையும் விண்வெளித்துறையில் வெளியிட்டு தனக்கான ஓர் இடத்தையும் பெற்றுக்கொள்ளும்

Read more
இலங்கைசெய்திகள்

எரிபொருள் வழங்க பயன்படுத்தப்பட்ட QR முறைமை நீக்கம்…!

QR அடிப்படையிலான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு,வரும் வகையில் இரத்து செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இன்று

Read more
செய்திகள்

‘எக்ஸ்’ ல் வீடியோ ஓடியோ அழைப்புகள் அறிமுகம்..!

எதிர் காலத்தில் வீடியோ ஓடியோ அழைப்புகள் எக்ஸ் தளத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.உலக பணக்காரரான எலன் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுனத்தை

Read more