Day: 08/09/2023

இந்தியாசெய்திகள்

இந்தியா பெயர் மாற்றப்படுமா..?

பல நாடுகள் தங்களது பெயரினை மாற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவை பாரதம் என பெயரினை மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நியூயோர்க்கில ஜி -20

Read more
கவிநடைபதிவுகள்

அவள் ஒரு நிலா..!

எட்டுமணி நிலவொன்னு எட்டிப்பாக்குதுஅது என்வீட்டு சன்னல் வழி வந்துபோகுது காற்றாட கதவோரம் நானும் நிக்குறேன்அது காதுக்குள்ள சேதிஒன்னு சொல்லிபோகுது மஞ்சளக மேனியோட அஞ்சலக சாவியெங்கே மாராப்பு விலகியிருக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

யார் அவன்?

அவன்கடவுளா? குழந்தையா? அவதாராமா? மகாபாரதத்தின்சாரதியா? பகவத் கீதையின்ஆச்சாரியனா? அவனால்செய்யப்பட்டஅற்புதங்கள்அதிசயங்கள்கற்பனையா? புராணக் கதையா? மிகைப்படுத்தலா? விமர்சனமா? ஆத்திகமா? நாத்திகமா? பகுத்தறிவுக்குஒவ்வாதவிசயமா? நாலாயிரதிவ்வியபிரபந்தத்தின்நாயகனா? ஆழ்வார்களின்பிராணநாதனா? திவ்வியதேசங்களின்இறைவனா? தேடிஅறியப்படும்வஸ்துவா? பிருந்தாவனத்துதவப்புதல்வனா? பாகவதவிஷ்ணுபுராணங்களின்நாதனா?

Read more
கவிநடைபதிவுகள்

மழையிடம் இருந்து ஓர் கேள்வி…!

மழைஇன்றுஎதுசெய்தாலும்பிழை. பெய்தாலும்இல்லைஎனினும்சபிக்கும்துர்வாசர்கள்மக்கள். வெள்ளம்மக்களுக்குமக்களே!கொடுத்துகொண்டதண்டனை. வளைத்துவளைத்துவீடுகட்டிமழைநீர்வடிகால்இல்லாதநகர்புறங்கள். ஏரிகுளம்குட்டைஎல்லாம்வடிந்துஓடஇங்குஆக்கிரமிப்புதடுக்கிறது. மக்கள்திருந்தஅரசுதிருந்தவியாபாரிகள்திருந்தஅடிக்கடிகொடுக்கும்எச்சரிக்கைமழைவெள்ளம். மழைஒர்கேள்விகேட்கஆசைப்படுகிறது. நான்தற்போதுஎன்னசெய்யட்டும்? பெய்தாலும்பெய்யாவிட்டாலும்சபிக்கும்நாவிற்குநான்நீர்தரலாமா? கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை.9842131985

Read more
கவிநடைபதிவுகள்

நாவற்கனி

அடிப்பெண்ணே… நாவல்கனியும் சுவையானதோ நங்கையின் இதழ்பனியும் தீதானதோ இளஞ்சூடு கொண்ட தேகப்பவழமும் என் கழுத்தோரம் மாலை சூடாதோபுவிபுலரும் பொழுதோடு உன் புறமுதுகோ எனதேடு கவிவிரல் கொண்டு நானெழுத

Read more
கவிநடைபதிவுகள்

ஆலமரத்தின் வாக்கு மூலம்

ஒரு ஆலமரத்தின் வாக்குமூலம்!  (இது பெருங்கவிதைக் கதை) (முழுதாய் படித்தவர் கருத்திடுங்கள்..!!! முடியாதவர்.. கடந்திடுங்கள்) “சங்கம் வைத்த காலத்திலேஎங்கும் முத்தமிழ் வளர்ந்திடவேஎங்கோ பறவை பழம்தின்றுஇங்கே  வந்தது வான்

Read more
கவிநடைபதிவுகள்

சேற்று வயலும் செங்கதிரும்

சேற்றுவயலும் செங்கதிரும் மண்ணைக்குழைத்து மணியை விதைத்து மனம்நிறைத்து உடலை உழைத்து வியர்த்தாடும் முத்துதிர்த்து நடந்தனன் நாற்பது நாளென நாற்றென பேதையை வாஞ்சையுடன் வாரியணைத்து வஞ்சகமில்லா நெஞ்சத்தில் சேற்றுடன்

Read more
கவிநடை

என் கற்பனை காதலி

என் கற்பனை காதலி நீதானடி என் கண்ணில் முழுதும் நீதானடிஉன்னை கண்ட நாள்முதலா என் ஆவி துடிக்குதே ஏனடி எண்ணங்கள் முழுதும் நீதானடி என் எழுத்தினமும் நீதானடி

Read more
கவிநடைபதிவுகள்

என்னுள்ளே மின்னலாய் வந்தவளே..!

என்னுள் மின்னலாய் வந்தவளே@@@@@@@@@@@@@ என் மனதில் வந்தவளேஎன் மனதாக ஆனவளேஎங்கும் நிறைந்தவளேஎனக்குள்ளே/ மறைந்தவளேமறையாத சூரியனைமறைக்கும் வெண்பனியேபூவின் பனித்துளிக்கு / உன்பிம்பத்தை தந்தவளேநிலவாய் தெரிந்தவளே என்நிலவும் ஆனவளேமலரில் மலர்ந்தவளே./

Read more