என்னுள்ளே மின்னலாய் வந்தவளே..!

என்னுள் மின்னலாய் வந்தவளே
@@@@@@@@@@@@@

என் மனதில் வந்தவளே
என் மனதாக ஆனவளே
எங்கும் நிறைந்தவளே
எனக்குள்ளே/

மறைந்தவளே
மறையாத சூரியனை
மறைக்கும் வெண்பனியே
பூவின் பனித்துளிக்கு /

உன்
பிம்பத்தை தந்தவளே
நிலவாய் தெரிந்தவளே என்
நிலவும் ஆனவளே
மலரில் மலர்ந்தவளே./

காதலை என்னுள் விதைத்தவளே
மறையாத சூரியனை
மறைக்கும் வெண்பனியே.//

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *