மொரோக்கோவும் நில அதிர்வும்..!
அகழ்வாரைதாங்கும்நிலம்போலஎன்றகுறள்தனதுகுரலைஇழந்ததோ? கட்டியவீடுகள்பணிஆற்றும்இடங்கள்மருத்துவமனைகள்இன்றுபுதைகுழிஆனதோ? உயிர்உடல்அதன்மரணஓலங்கள்ஒருஷணத்தின்நிலஅதிர்வில்நிர்மூலமாயின. இயற்கைஇறைவன்நம்பிக்கைஸ்திரத்தன்மைகல்விவிஞ்ஞானம்கட்டுமானங்களின்கல்விபயன்படுபொருள்களின்உறுதி தன்மைஎல்லாம்வெற்றுஅறிக்கையின்அதிர்வெண்கள். நிலையற்றசடஉலகத்தில்மனிதன்வாழ்வதுஒருஅணுக்கத்துகளின்மீகோடியில்ஒர்நொடியோ? காலம்என்னசெய்யகாத்திருக்கிறது. பஞ்சபூதங்களின்தந்திரம்அறியாமல்தரித்திரத்தின்பிள்ளைகளாகஇங்குசரித்திரஆராய்ச்சி. வானத்தில்ஏறவழிகண்டோம். பூமியில்தப்பித்துவாழஏதுசெய்வோம்? நீரில்லைஉணவில்லைசுத்தகாற்றுஇல்லை. நிம்மதிஅன்புஉறவுஉண்மைநேர்மைவாக்கில்லை. சற்றே!இங்குவாய்க்கரிசிஇல்லை. கதறியகுரல்களின்அறிக்கைசற்றே!சொல்கிறது.நிலையில்லாதஉலகமடா? நித்தம்உனக்குகண்டமடா? அன்பாகஅமைதியாகஆனந்தமாககடந்துபோ!இல்லைமொத்தம்ஓர்நொடியில்வீழட்டும்இந்தமகா பிரபஞ்சம். அமைதிகாட்டில்இங்குஅசுரஓநாய்கள். இயற்கைமனிதனைவிடகோரமாகிகோபமாகிபோனது. மொராக்கபட்டினத்தில்மீண்டும்அமைதிதிரும்பட்டும்.
Read more